2008-07-01
யாருக்கு பிலிம்பேர் விருது? பரிந்துரை பட்டியல் விவரம்
பிலிம்பேர் விருது பெறுபவர்களுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சினிமா உலகின் சிறந்த விருதாக கருதப்படும் பிலிம்பேர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 55வது பிலிம்பேர் விருது விழாவில் விருது பெறுவதற்கு தகுதியாவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
நடிகர்கள்
ரஜினிகாந்த் : சிவாஜி
அஜித்குமார் : பில்லா
விஜய் : போக்கிரி
சத்யராஜ் : ஒன்பது ரூபாய் நோட்டு
கார்த்தி : பருத்திவீரன்
நடிகைகள்
ஜோதிகா : மொழி
ப்ரியாமணி : பருத்திவீரன்
நயன்தாரா : பில்லா
தமன்னா : கல்லூரி
அர்ச்சனா : ஒன்பது ரூபாய் நோட்டு.
இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திரங்களில் யாருக்கு பிலிம்பேர் விருது கிடைக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.
அதற்கு முன்பு வாசகர்களாகிய நீங்கள் விருதுக்கு தகுதியான நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்! உங்களது கணிப்பு எந்த அளவு சரியாகிறது என்பதை பார்ப்போம்.
Labels:
filmfare
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
உங்கள் பார்வையில் பிலிம்பேர் விருதுக்கு தகுதியான படம், நடிகர், நடிகைகள் பெயரை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
சூப்பர் ஸ்டார் நம்ம தலைவராக இருந்தாலும்..
நம்ம வோட் நடிகரில் பருத்தி வீரன் கார்த்தி, நடிகையில் பருத்தி வீரன் ப்ரியாமணி
யார் என்ன சொன்னாலும் நம்ம ஓட்டு கார்த்திக்குத்தான். நடிகை யாருன்னு கேட்டா ப்ரியாமணிதான். என்னமா நடிச்சிருக்காங்க அவங்க ரெண்டு பேரும்.
என் ஓட்டு சூப்பர் ஸ்டாருக்குத்தான்
சத்யராஜ் : ஒன்பது ரூபாய் நோட்டு
கார்த்தி : பருத்திவீரன்
---
ப்ரியாமணி : பருத்திவீரன்
ஜோதிகா : மொழி
நம்ம ஓட்டு 9 ரூபா நோட்டுக்குத்தான் சார்.
நம்ம ஓட்டு Satyaraj- thaan...
Paruthiveeran - Priyamani...
என் ஓட்டு ரஜினிக்கும், ப்ரியாமணிக்கும்தான்
அஜித்
ப்ரியாமணி
//அதற்கு முன்பு வாசகர்களாகிய நீங்கள் விருதுக்கு தகுதியான நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்! உங்களது கணிப்பு எந்த அளவு சரியாகிறது என்பதை பார்ப்போம்.//
:-(
yennutaya vaakku Karthik,priyamanikku mattum.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!