CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-13

இன்றைய ஸ்பெஷல் : நடிகர் VIKRAM வால்பேப்பர்

சினிமா நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகர் விக்ரம். சிங்ப்பூரை சேர்ந்த எமது தொடர் வாசகர் ஜெயக்குமார் விருப்பத்தின் பேரில் இந்த வால்பேப்பரை வெளியிட்டுள்ளோம். படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு, டவுண்லோடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே...!

1 comments:

Samuthra Senthil said...

உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் பெயர்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...! உங்கள் விருப்ப நட்சத்திரங்களின் படத்தை இந்த வலைப்பூவில் இடம்பெறச் செய்கிறோம்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!