2008-07-07
கவர்ச்சி படத்தை வாங்க போட்டிபோடும் தயாரிப்பாளர்கள்
நடிகை ரீமாசென் தெலுங்கில் படுகவர்ச்சியாக நடித்து வெற்றி பெற்ற படம் தமிழில் இந்திரலோக இளவரசன் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்திரலோக இளவரசன் பூலோகம் வந்து, ஓட்டலில் கேபரே டான்ஸ் ஆடும் ரீமாசென் மீது காதல் வயப்பட்டு, அதன் மூலம் இந்திரேலாகத்தில் நிகழும் சம்பவங்களை காமெடியாகவும், கவர்ச்சியாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் ரீமாசென் தமிழில் இதுவரை காட்டாத கவர்ச்சியை காட்டியிருக்கிறாராம். நடிகை மீராஜாஸ்மீனும் தன் பங்குக்கு கொஞ்சம் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறாராம். இதனால் அந்த படத்தை வாங்க தயாரிப்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது.
தெலுங்கில் இந்த படத்துக்கு சென்சார் போர்டு 32 இடங்களில் கத்தரி போட்டும் சக்கை போடு போட்டிருக்கிறது என்பது கொசுறு தகவல். அந்த அளவுக்கு கவர்ச்சியாம்...!
Labels:
meerajasmin,
reemasen
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நிருபர் வலைப்பூவில் உங்களை கவர்ந்த விஷயம் எது? என்பதை பின்னூட்டமிட்டு எங்கள் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே...!
It enables us to express our feelings and opinions.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!