CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-02

Today's Special : தமன்னா EXCLUSIVE WALLPAPER

நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நடிகை தமன்னாவின் எக்ஸ்குளுசிவ் வால்பேப்பர். படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து, டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே...!

7 comments:

Samuthra Senthil said...

இந்த வால்பேப்பர் குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் பின்னூட்டமிட்டு செல்லுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

சினிமா நிருபர் அவர்களுக்கு...


எனக்கு கடந்த ஓராண்டாகத்தான் தமிழ்மணம் அறிமுகம். தமிழ்மணத்தில் செய்திகளை படிக்க ஆரம்பித்த புதிதில் நிறைய பாளாக்ஸ்பாட் சைட்களை பார்த்திருக்கிறேன். சில சைட்களில் ஆபாசமான வார்த்தைகள் இருந்தன. சில சைட்களில் அருவருப்பான படங்கள் இருந்தன. சமீபகாலமாக நான் உங்கள் வெப்சைட்டின் தொடர்வாசகனாகி விட்டேன். தினமும் செய்திகளை கொடுப்பது உங்களது ப்ளஸ் என கருதுகிறேன். இப்போது நாளொன்றுக்கு 2, 3 செய்திகள் ‌எழுதுகிறீர்கள். படங்களும் போடுகிறீர்கள். பத்திரிகைகளில் போடுவதுபோல போட்டியையும் நடத்துகிறிர்கள், படிப்பதற்கும், பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இருந்தாலும் இன்னும் நிறைய செய்திகளை கொடுத்தால் உங்கள் சைட்டை பார்க்க வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கூடுதல் செய்திகளை வெளியிடுவீர்கள் எனற நம்புகிறேன். இன்று சினிமா இணையதளம் இன்னும் சில தினங்களில் வருவதாக விளம்பரம் போட்டிருக்கீறீர்கள். அது எப்போது வரும் என அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

நன்றி. தங்களது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.

இப்படிக்கு

அ.சத்யநாராயணன்,
பெங்களூரு.

Anonymous said...

Think your.nanbar

Anonymous said...

படத்த நல்லாத்தான் போட்டிருக்‌கீரு ஓய்.

Samuthra Senthil said...

நன்றி சத்யநாராயணன். தாங்களது எதிர்பார்ப்பை புதிதாக உதயமாகவிருக்கும் சினிமா இணையதளம் நிறைவேற்றும் என நம்புகிறேன். விரைவில் புதிய இணைதளம் மலரும் தேதி அறிவிக்கப்படும். தங்களது பின்னூட்டத்துக்கு நன்றி...! மீண்டும் வாருங்கள். கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Anonymous said...

SUPER

Anonymous said...

//??????? said...

படத்த நல்லாத்தான் போட்டிருக்‌கீரு ஓய்.
//


repetttuuuuuu

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!