அந்த ப்ரியமான நடிகைக்கு சமீபத்தில்தான் உசத்தி விருது கிடைத்தது. விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பிரமாண்ட இயக்குனர் தான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் என்னை வந்து பாருங்கள் என்று சொன்னார். உச்ச நடிகருடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்கப்போவதை நினைத்து மேலும் மகிழ்ச்சியில் திரிந்தார். அதே நேரத்தில் மற்ற இளம் முன்னணிகளின் கண்கள் நம் மீது படவில்லையே என்னற ஏக்கமும் இந்த முத்தழகிக்கு இருந்து வருகிறது.
இதுஒருபுறம் நடந்து கொண்டிருக்க... இன்னொருபுறம் தனது ரேட்டை எக்கச்சக்கம் ஏற்றி விட்டாராம் ப்ரியம். இந்த விலை உயர்வு சினிமா, விளம்பரங்களில் நடிக்க மட்டுமல்ல... அந்த மேட்டருக்கும்தான் என்கிறது கோலிவுட் பட்சி. இதைத்தான் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்களோ...! (அம்மணி ரொம்ப விவரமானவருங்கோ...!)
2008-07-09
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
அந்த மேட்டருன்னா என்ன நிருபரே ?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!