2008-07-06
கிரிக்கெட் வீரர்களின் காமப்பசிக்கு தங்கையை விருந்தாக்கிய அக்கா நடிகை : KisuKisu கார்னர்
ஒரு படம்கூட உருப்படியாக நடிக்காமல் கிசுகிசுக்களில் சிக்கி சின்னாபின்னாவாகிய நடிகை ஒருவர் கிரிக்கெட் வீரர்களின் காமப்பசிக்கு தனது தங்கையை விருந்தாக்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்த அக்காள் ராய் நடிகை ஏற்கனவே கிரிக்கெட் கேப்டனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர்தான். கேப்டன் கிசுகிசு அடங்குவதற்குள் நட்சத்திர ஓட்டலில் நடந்த பார்ட்டியில் குடித்து விட்டு குத்தாட்டம் போட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில்தான் ராய் நடிகை பற்றி இப்படியரு செய்தி வெளியாகியிருக்கிறது.
கிரிக்கெட் கேப்டனுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்ட நாட்களில் உண்மையிலேயே ராயும், கேப்டனும் நன்றாக பழகிக் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் கிரிக்கெட் விரர்களை பார்க்க வேண்டும் என்ற தனது தங்கையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கேப்டன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது என்ன மாய மந்திரம் போட்டார்களோ தெரியவில்லை... ராயின் தங்கை மூன்று கிரிக்கெட் வீரர்களுடன் சளைக்காமல் போனில் கடலை வறுத்திருக்கிறார். இது தொடர்ந்து நீடித்து இப்போது டேட்டிங்காக மாறிவிட்டதாம்.
நடிகையின் தங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்தாக்கப்பட்ட விஷயம், அந்த நடிகையின் பெற்றோருக்கு தெரிய வந்தது. எல்லாம் அவள் செய்ததுதான். அவனுங்கக்கிட்ட ஏன் இவளை அறிமுகப்படுத்தினாய், என்று நடிகையின் வீட்டில் தினமும் குண்டு மழை போல வசைமழை பெய்து கொண்டிருக்கிறதாம். ஆனாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இளங்கன்று பயமறியாது என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில் தங்கையின் டேட்டிங் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறதாம்.
குறிப்பு : தலைப்பை படித்ததும் என்னடா... சினிமா நிருபர் இப்படி தலைப்பு போட்டிருக்காரேன்னு நினைக்காதீர்கள் நண்பர்களே. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் மனதுள் எழுந்த கோபம் எழுத்துக்களாக உருமாறி விட்டது. இந்த தலைப்பை ஆபாசமாக கருதும் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
Labels:
kisu kisu
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
இந்த கிசுகிசு குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!
//குறிப்பு : தலைப்பை படித்ததும் என்னடா... சினிமா நிருபர் இப்படி தலைப்பு போட்டிருக்காரேன்னு நினைக்காதீர்கள் நண்பர்களே. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் மனதுள் எழுந்த கோபம் எழுத்துக்களாக உருமாறி விட்டது. இந்த தலைப்பை ஆபாசமாக கருதும் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். //
No Comments :-(
ennatha solla. ithellam oru pozappu..
ILA
அந்த விஷயத்தை விட அதை நீங்க எழுதினது ரொம்ப கேவலமா இருக்கு. அவங்க எப்படி போனா நமக்கென்னங்க? இதை போய் ஒரு விஷயமா எழுதி.. என்னங்க இது. நல்லா தானே இருந்தீங்க. ஏன் இப்படி? ஒரு நல்ல சினிமா வலைத்தளமா வரும்ன்னு நினைச்ச்சா நீங்க ஏங்க இப்படி எழுதுறீங்க? வலையில கண்டவனும் கண்டபடி எழுதிட்டு இருக்கான். அதுக்காக..? வேணாம் நிருபர். சாதாரணமாக நீங்க சினிமா செய்தி குடுத்தாலே நிறைய பேர் படிக்க வருவாங்க.
சப்பைக் கட்டுக் கட்டாதீர்கள்.
பதிவும்தான் ஆபாசமாக இருக்கிறது.
அதைவிட இந்தப் பதிவுக்கு இப்பொழுது என்ன அவசியம் என்பதுதான் புரியவில்லை.
??????????????????????
ILA
July 6, 2008 7:07 PM
thambaan said...
அந்த விஷயத்தை விட அதை நீங்க எழுதினது ரொம்ப கேவலமா இருக்கு. ////அவங்க எப்படி போனா நமக்கென்னங்க? இதை போய் ஒரு விஷயமா எழுதி.. என்னங்க இது. நல்லா தானே இருந்தீங்க. ஏன் இப்படி? ஒரு நல்ல சினிமா வலைத்தளமா வரும்ன்னு நினைச்ச்சா நீங்க ஏங்க இப்படி எழுதுறீங்க? வலையில கண்டவனும் கண்டபடி எழுதிட்டு இருக்கான். அதுக்காக..? வேணாம் நிருபர். சாதாரணமாக நீங்க சினிமா செய்தி குடுத்தாலே நிறைய பேர் படிக்க வருவாங்க.////
அதானே! நீங்கள் செய்திகளை மட்டும் எழுதுங்கள். கிசுகிசு வெல்லாம் வேண்டாம்
முதலில் ஒரு நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்க முயலுங்கள்! வாழ்த்துக்களுடன்
Kisukisu Eluthung nirubar... athukaga Ipdi ellam Vendam. ok.
by.. Panduraj
"அந்த விஷயத்தை விட அதை நீங்க எழுதினது ரொம்ப கேவலமா இருக்கு. ////அவங்க எப்படி போனா நமக்கென்னங்க? இதை போய் ஒரு விஷயமா எழுதி.. என்னங்க இது. நல்லா தானே இருந்தீங்க. ஏன் இப்படி? ஒரு நல்ல சினிமா வலைத்தளமா வரும்ன்னு நினைச்ச்சா நீங்க ஏங்க இப்படி எழுதுறீங்க? வலையில கண்டவனும் கண்டபடி எழுதிட்டு இருக்கான். அதுக்காக..? வேணாம் நிருபர். சாதாரணமாக நீங்க சினிமா செய்தி குடுத்தாலே நிறைய பேர் படிக்க வருவாங்க.////
அதானே! நீங்கள் செய்திகளை மட்டும் எழுதுங்கள். கிசுகிசு வெல்லாம் வேண்டாம்
முதலில் ஒரு நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்க முயலுங்கள்! வாழ்த்துக்களுடன்"
சினிமா நிருபர்,
திரைதுரை சார்ந்தவர்களை பற்றிய உங்கள் கருத்து அவர்களுடைய தனி மனித ஒழுக்கம் அதன் மூலம் சமுதாயம் எவ்வாறு பதிக்கிறது என்பதை நீங்கள் பதிவு செய்துயுள்ளிர் இந்த பதிவில் சில பதிவர்கள் இது ஆபாசம் என வருத்தப்பட்டுள்ளனர் தமிழ்மணத்தில் சில வாரங்களாக பல ஆபாச தலைப்புகளில் பதிவு இடம் பெற்றது. இதில் வருத்பட்ட வலை பதிவு நண்பருக்கு கேட்பது ஒன்றுதான்
தினம்தோறும் பல ஆடை குறைப்பு நடனம் தொலைகாட்சி மூலம் தினிக்கப்படுகிறதே நடிகர்கள் நடத்தும் கலைவிழா காட்டத ஆபாசமா??
நம் கிரிகெட் வீர்ர்கள் ஏதோ நாட்டை காத்த உத்தமர்கள் போல் மீடியாக்களில் காட்டபடுகின்றனரே.
சினிமா நிருபரே, ஆபாசம் என்பது பார்க்கும் பார்வையில் மாறுபடும். எனவே நீங்கள் அனைத்து செய்திகளை தரவும்.
புதுவை சிவா
எல்லா துறைகளிலும் இது போல காரியங்கள் உண்டு...சினிமா நடிகைகள் என்றால் அந்த காரியத்தில் ஒரு கவர்ச்சி உண்டு..யாவரும் படித்து விவாதிக்கும் தலைப்புகளை பற்றி எழுதுங்கள் நிருபரே..கிசிகிசு வேண்டாம்..
nallathene irukkuu... apuram enn ellorum nallvan mathiri karuthu solran.
தலைப்பை கொஞ்சம் நாகரீகமா வெச்சிருந்தா இவ்ளோ பிரச்சினயும் வந்திருக்காதுங்கிறது என் கருத்து நிருபரே
என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?
லட்சுமிராய் தன்னோட தங்கயை விருந்தாக்கினது ஆபாசமில்லையாம். அதை சினிமா நிருபர் சொல்லிவிட்டுப்போனால் ஆபாசமா? சினிமாக்காரியை விடுங்க. அந்தக் கிரிக்கெட் ஆடுற பொறுக்கிப் பன்னாடப்பயலுவ லட்சனத்தை ஏன் யாரும் கேள்வி கேட்கலை?
சினிமா ஸ்டார், கிரிக்கெட் ஸ்டார்கூட ஒரு நாளாவது கூத்தடிக்கமாட்டோமான்னு ஏங்கித்திரிகிற பொண்ணுங்க நிறையபேர் இருக்காங்க. விஜய் பிறந்தநாள் விழாவுல இப்படி ஒரு பொண்ணை நேர்ல பார்த்தேன்.
இதுக்கெல்லாம் பல சினிமா நிருபர்களும் பல ஸ்போர்ட்ஸ் நிருபர்களும், ஏன்? இதைக் குறை சொல்கிற நீங்களும்தான் காரணம்.
எழுத்தில் நேர்மையிருந்தால் என்னவேணா எழுதுங்க நிருபர். அப்பவாச்சும் ஆபீசுக்கு லீவு போட்டுட்டு கிரிக்கெட் பாக்கிற, சினிமா பாக்கிற கழிசடைங்க திருந்தட்டும்.
//அப்பவாச்சும் ஆபீசுக்கு லீவு போட்டுட்டு கிரிக்கெட் பாக்கிற, சினிமா பாக்கிற கழிசடைங்க திருந்தட்டும்.//
:-)))))))
Nalla paraparapana seithi than nirubar. keep it up. naanka irukkom unkalukku .
என்ன நிருபரே... கொஞ்ச நாளா பின்னூட்டங்களுக்கு உங்களோட பதில்களை பதிவு செய்யாமல் இருக்கிறீங்க. நீங்களும் பதில் சொன்னா கமெண்ட்ஸையும் படிச்சி ரசிக்குறபடியா இருக்குமில்ல.
//நிருபர் ரசிகன் said...
என்ன நிருபரே... கொஞ்ச நாளா பின்னூட்டங்களுக்கு உங்களோட பதில்களை பதிவு செய்யாமல் இருக்கிறீங்க. நீங்களும் பதில் சொன்னா கமெண்ட்ஸையும் படிச்சி ரசிக்குறபடியா இருக்குமில்ல.
//
ரீப்பீட்டோய்.................
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!