CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-23

நயன நடிகையை கண்டித்த சூப்பர் நடிகர் (Kisu kisu Corner)


வம்பு நடிகருடன் காதல் வயப்பட்டு, அதனால் அல்லோலப்பட்டு இனி காதலே வேண்டாம் என்று சொல்லி வரும் நயன நடிகை இப்போது விஷாலமான நடிகருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையில் ஒரு தகவல் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது நயன நடிகை, சூப்பர் நடிகரின் மருமகனுடன் மோகினி படத்தில் நடித்தபோது, ரொம்பவே க்குளோசாகி விட்டாராம். இதையடுத்து மருமகன் நடிகரும் எப்போதும் நயனமே கதி என்கிற ரீதியில் சுற்றி வந்தார் என்பது பழைய கிசுகிசு. இதையறிந்த சூப்பரின் மகள், தனது கணவரை கண்டித்ததும் பழைய சங்கதிதான்.

இந்நிலையில் நயனத்தையும், மருமகனையும் சூப்பர் நடிகர் அழைத்து செமத்தியாக திட்டித் தீர்த்து விட்டாராம். திரையுலகில் கொஞ்சம் நெருங்கி பழகினாலே பத்திரிகைகாரங்க இஷ்டத்துக்கு எழுதித் தள்ளிடுவாங்க. இப்படியெல்லாம் இனி என் காதில் செய்தி வரக்கூடாது என்று கண்டித்து அனுப்பியிருக்கிறார் சூப்பர். இதற்கிடையில் இன்னொரு தகவலும் பரவி வருகிறது. பார்க் ஓட்டலில் வம்பு நடிகரையும், நயனத்தையும் மீண்டும் சந்திக்க வைத்ததில் சூப்பர் நடிகரின் மகளுக்கும் பங்கு உண்டு என்பதுதான் அந்த தகவல். கணவன் மீதான களங்கப் பெயரை திசை திருப்புவதற்காகத்தான் இப்படியரு முயற்சியாம். சூப்பரின் மகளும், மூணுஷா நடிகையும் செம திக் பிரண்ட்ஸ் என்பது கொசுறு தகவல்.

2 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலாக கருத்துக்களை பின்னூட்டமிட்டு செல்லுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

All bloody whores, man. Ignore them!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!