SUBRAMANIYAPURAM படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகையின் பெயர் ஸ்வாதி. தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த இந்த பதினெட்டு வயசு பட்டாம்பூச்சியை பிடித்து கொண்டு மதுரைக்கார பொண்ணாக மாற்றியிருந்தார் படத்தின் டைரக்டரும், நாயகனுமான சசிகுமார். படம் முழுக்க குறுகுறு பார்வையுடன் வந்து ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்வாதியின் ஆல்பத்தில் இருந்து சில படங்களை இங்கே உங்களுக்காக வெளியிட்டுள்ளோம். இதேப்போன்று நிறைய படங்கள், நிறைய செய்திகளுடன் விரைவில் உங்களை சந்திக்கவிருக்கிறது சினிமாநிருபர் டாட் காம்.
படங்களை ஒருமுறை கிளிக்கி பெரிய சைஸில் பார்த்து ரசித்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...!
2008-07-25
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நடிகை ஸ்வாதியின் ஸ்டில்கள் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்துச் செல்லுங்கள் நண்பர்களே...!
these stills are very old boss...
please upload som new stills...she is very cute na...
super cute!
பாப்பா சூப்பர் நிருபரே. தெலுங்கு சினிமாவுல இருந்து தமிழ்சினிமாவுக்கு வந்தவரா இவர்?
இப்படி மூடிக்கொண்டிருந்தால் தமிழ்சினிமாவுக்கு லாயக்கில்லை. நமீதாவிடமோ, திரிஷாவிடமோ உடுப்பதைப்பற்றியும், நடிப்பதைப் பற்றியும் கொஞ்சம் பாடம் கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்.
”கண்களிரண்டில்” பாடலில் ஸ்வாதியின் நாணம் நிறைந்த குறும்புப் பார்வையை மிகவும் ரசித்தேன்.அட.. யார் இந்த அழகின்னு யோசிச்சுக்கிட்டிருக்கும்போது பேர்ல்லாம் சொல்லி போதாததுக்கு படமே போட்டிருக்கிங்க,. வாழ்க உங்க தொண்டு:))
//ரசிகன் said...
”கண்களிரண்டில்” பாடலில் ஸ்வாதியின் நாணம் நிறைந்த குறும்புப் பார்வையை மிகவும் ரசித்தேன்.அட.. யார் இந்த அழகின்னு யோசிச்சுக்கிட்டிருக்கும்போது பேர்ல்லாம் சொல்லி போதாததுக்கு படமே போட்டிருக்கிங்க,. வாழ்க உங்க தொண்டு:))
//
பின்னூட்டத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ரசிகன்.
படம் சூப்பர்.நன்றி.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!