CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-29

இவரை தெரியுதா உங்களுக்கு?

படத்தில் குங்கும பொட்டு வைத்து புன்னகைக்கும் இவர் யார் என உங்களுக்கு தெரிகிறதா? தெரிந்தால் பின்னூட்டத்தில் பதில் சொல்லுங்களேன் நண்பர்களே...!

7 comments:

Samuthra Senthil said...

பதிலை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே..!

Vamse said...

Sonia Selvaragavan

Vamse said...

Sonia Selvaragavan

நாமக்கல் சிபி said...

திருமதி சோனியா செல்வராகவன்?

கிரி said...

iselvam said...
Sonia Selvaragavan


வழிமொழிகிறேன்

Anonymous said...

Actress soniya?

நல்லதந்தி said...

நம்ப ஆளுங்க நடிகையோட நகத்தை படம் போட்டு யாருன்னு கண்டுபிடிங்கன்னு சொன்னாக்கூட கண்டுபிடிச்சிருவாங்க. அவ்வளவு ஜொள்ளுத்தனம் மன்னிக்க சூதனம்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!