நடிகர் அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது தெரிந்த விஷயம்தான். அவர்களது மகள் அனொஷ்கா போட்டோவை இதுவரை பத்திரிகையாளர்களுக்கு தர மறுத்து வந்த அஜித் முதன் முதலாக குழந்தையுடன் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். டைரக்டர் கே.எஸ். ரவிக்குமாரின் உறவினர் ஒருவரது மகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் நாரதகானா சபாவில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற அஜித்தும். ஷாலியும் மழலை அனொஷ்காவுடன் பங்கேற்றனர். நன்றி : தினகரன்
2008-07-06
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!
நன்றி நிருபரே. குழந்தை ஸோ க்யூட்...
குழந்தை ஸோ க்யூட்...நன்றி நிருபரே!
அடடே, பார்க்க விட்டுப் போச்சே. இப்பவாவது சந்தர்ப்பம் கிடைச்சுதே. ரொம்ப ரொம்ப அழகான குழந்தை. ரொம்ப நன்றி சினிமா நிருபர்
பேபி அனொஷ்கா அழகு. நன்றி நிருபரே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!