2008-07-24
நயன்தாராவுக்கு வேற வேலையே இல்லீயா?
தமிழ் சினிமாவில் நடிககள் என்றாலே வதந்திகள் அதிகமாகவே பற்றிக் கொள்ளும். அதிலும் நயன்தாரா என்றால் கொஞ்சம் ஓவராகவே பற்றிக் கொள்கிறது. உடட்டுக்கடி முத்த சர்ச்சை, சிம்புவுடன் காதல் சர்ச்சை, சிம்புவுடன் ஓட்டி உறவாடிய படங்களின் சர்ச்சை, பிகினி உடை சர்ச்சை, கவர்ச்சி சர்ச்சை, விஷாலுடன் காதல் சர்ச்சை என்று பல சர்ச்சைகளை சந்தித்துள்ள நயன்தாரா இப்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
ஆபாச அசைவுகளுடன் நயன்தாராவின் கிளுகிளு ஸ்டில்கள் செல்போன்களில் பரவி வருகின்றனவாம். ஆரம்பத்தில் திருச்சியை கலக்கிய இந்த காட்சிகள் இப்போது சென்னையிலும் பரவத் தொடங்கி விட்டனவாம். (நம்ம செல்போனுக்கு அப்படி எந்த படமும் வரவில்லை). இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, எல்லாம் அந்த வம்பு நடிகர் பண்ற வேலையாத்தான் இருக்கும், என்று ஒருபோடு போட்டு விட்டார்.
நயன்தாரா எந்த வதத்தியில் சிக்கினாலும், சர்ச்சையில் சிக்கினாலும் அதற்கு காரணம் வம்புதான் என்று வம்பை வம்புக்கு இழுப்பதே வேலையாகி விட்டது குறைபட்டுக்கொள்கிறது கோலிவுட் வட்டாரம். நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?
Labels:
Nayanthara
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
9 taravukkum oru aliyuira case.kerala ponnungala appti than.atuvum 9 tara romba mosam,mosam,mosam.
நயன்தாராவ பத்தி இப்பிடி தப்பு தப்பா எழுதாதீங்கபா. அப்பறம் அகிலஉலக நயன்தாரா ரசிகர் மன்றத்துல இருந்து ஆள் அனுப்பவேண்டியிருக்கும்பா. ஹி ஹி...
//akisamy said...
9 taravukkum oru aliyuira case.kerala ponnungala appti than.atuvum 9 tara romba mosam,mosam,mosam.
//
ஏகிசாமியை நான் வன்ன்ன்ன்மையா கண்டீக்கிறன்.
//நயன் ரசிகன் said...
நயன்தாராவ பத்தி இப்பிடி தப்பு தப்பா எழுதாதீங்கபா. அப்பறம் அகிலஉலக நயன்தாரா ரசிகர் மன்றத்துல இருந்து ஆள் அனுப்பவேண்டியிருக்கும்பா. ஹி ஹி...
//
ரிப்பீட்டே.... அந்த படங்கள எனக்கு மட்டும் e mail பண்ணி விட்டுடுங்க சரியா
//akisamy said...
9 taravukkum oru aliyuira case.kerala ponnungala appti than.atuvum 9 tara romba mosam,mosam,mosam.///
உம்மைத்தேடி ஆட்டோ வருகிறது...
//நம்ம செல்போனுக்கு அப்படி எந்த படமும் வரவில்லை//
வந்தா அப்படியே .....ஹி ஹி ஹி ஹி
andha mpg vandhappuram paathuttu solren, mostly fake-aa dhaan irukkum.
நயந்தாராக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ, அவளைப்பற்றி நிறய கிசுகிசு எழுதுபவஇகளுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்
பரிமளம்
\\//நம்ம செல்போனுக்கு அப்படி எந்த படமும் வரவில்லை//
வந்தா அப்படியே .....ஹி ஹி ஹி ஹி\\
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
9nuku Panam Kidaikuthu Avangala pathi Pasuna Namaku Enna Kidaikuthu Valaiya Parungapa..
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!