2008-07-29
நடிகை ப்ரியாமணி மெகா சைஸ் வால்பேப்பர்
சினிமாநிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை ப்ரியாமணி. வால்பேப்பர் படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...!
Labels:
Actress Wallpaper,
Priyamani
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நடிகை ப்ரியாமணி வால்பேப்பர் குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
தலைவரே, இந்த படமெல்லாம் நீங்களே எடுத்ததா?
இளையராஜா, contact இருக்கா? இணைய அன்பர்கள் சார்பா ஒரு பேட்டி எடுத்து போடுங்களேன் :)
இங்கு நடக்கும் அலசலுக்கு விடை கிடைச்சா நல்லாயிருக்கும்
http://surveysan.blogspot.com/2008/07/blog-post_27.html
//SurveySan said...
தலைவரே, இந்த படமெல்லாம் நீங்களே எடுத்ததா? //
இதுபோன்ற படங்களை பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் என்று சினிமாவில் கூறுவார்கள். சம்பந்தப்பட்ட நடிகை, நடிகரின் பி.ஆர்.ஓ.க்கள், மேனேஜர்களிடம் நடிகர் நடிகைகளின் ஸ்டில்ஸ் கிடைக்கும்.
//இங்கு நடக்கும் அலசலுக்கு விடை கிடைச்சா நல்லாயிருக்கும்
http://surveysan.blogspot.com/2008/07/blog-post_27.html//
உங்கள் பதிவையும், அலசல்களையும் முழுமையாக படித்து விட்டு விடை சொல்கிறேன்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!