CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-21

வில்லு படத்தில் நயன்தாரா குளியல்காட்சி


தலைப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பொள்ளாச்சி பகுதியில் தொடங்கிய வில்லு சூட்டிங் படு விறுவிறுப்பாகவே நடந்து முடிந்துள்ளது. தற்போது 2ம்கட்டமாக கேரள மாநிலம் அதிரம்பள்ளிக்கு வில்லு டீம் படையெடுத்துச் சென்றுள்ளது. அங்குள்ள அருவியின் அருகே உள்ள இயற்கை சூழலில் நயன்தாராவும், விஜய்யும் டூயட் பாடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து நடிகை நயன்தாரா அருவியில் குளித்து மகிழும் காட்சியும் படமாக்கப்படவுள்ளதாம். அருவிக் குளியல் என்றால் கவர்ச்சி இல்லாமல் இருக்குமா என்ன? பில்லா டூ பீஸ் அளவுக்கு இல்லையென்றாலும் நயன்தாராவின் குளியல் காட்சி இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறதாம் வில்லு படக்குழு.

இதுபற்றி நயன்தாராவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, வில்லு வித்தியாசமான படம். எனக்கு ரொம்பவும் பிடித்ததால் ஹார்டு ஒர்க் செய்கிறேன். படத்தில் என்னை சுற்றிலும் நடக்கும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவை பற்றி இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடும், என்று வழக்கமாக எல்லா நடிகர்& நடிகைகள் சொல்வது போலவே சொல்லி மழுப்பி விட்டார்.

4 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

நீங்களாவே போன் பண்ணி கேட்டீங்களோ?

Anonymous said...

ithu villi stilla?

kuselan stillu? poi solla alavu illaiya?

கிரி said...

//உண்மை விளம்பி said...
நீங்களாவே போன் பண்ணி கேட்டீங்களோ?//

:-)))

//Anonymous said...
ithu villi stilla?
kuselan stillu? poi solla alavu illaiya?//

//நடிகை நயன்தாரா அருவியில் குளித்து மகிழும் காட்சியும் படமாக்கப்படவுள்ளதாம்//

அனானி நிருபர் செய்தி தானே கூறினார், இந்த படம் வில்லு படத்தோட படம் என்று கூறவில்லையே ..

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!