அஜித்குமார் - ஷாலினி தம்பதியரின் அழகான பெண்குழந்தை அனோஷ்கா. பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனோஷ்காவை எடுத்து வருவதை தவிர்த்து வந்த இந்த நட்சத்திர தம்பதியர், சமீபகாலமாக குழந்தையுடன் சென்னை நகரை வலம் வரத் தொடங்கியுள்ளனர். வீட்டுக்குள்ளேயே இருப்பது அனோவுக்கு பிடிக்கவில்லை, காரில் எங்காவது வெளியே அழைத்து சென்றால் சந்தோஷமாக இருக்கிறாள் என்று சொல்கிறார் அஜித். பேபி அனோஷ்காவில் க்யூட் கேலரி உங்களுக்காக...! பார்த்து ரசித்து விட்டு பேபி அனோஷ்காவை வாழத்துங்கள் நண்பர்களே...!
Ajith - Shalini’s Daughter Anuoksha
Ajith - Shalini’s Daughter Anuoksha
Ajith - Shalini’s Daughter Anuoksha
Ajith - Shalini’s Daughter Anuoksha
12 comments:
இந்த கேலரி குறித்த உங்களது கருத்துக்களையும், பேபி அனோஷ்காவுக்கு உங்களது வாழத்துக்களையும் பின்னூட்டத்தில் தெரிவித்துச் செல்லுங்கள் நண்பர்களே..!
ஏன் சார்? தல யோட வாரிசுக்கு மட்டும் தமிழகமே இப்படி வரவேற்பு/பரபரப்பு கொடுக்குது. இதுல நூத்துல ஒரு பங்கு கூட விஜய் வாரிசுக்கு கொடுப்பதில்லையே?
கண்ணுபடப்போகுதைய்யா !
:)
குழந்தை அஜித் ஜாடை மாதிரி இருக்கு ! ஷாலினி ஜாடை இல்லை !
நன்றி முரளிகண்ணன்.
குழந்தை நல்ல கொழுக்கு மொழுக்குன்னு இருக்கு.. நம்ம கண்ணே பட்டுடும் போல இருக்கே :-)
படங்கள் சூப்பர் நிருபர்
//சினிமா நிருபர் said...
நன்றி முரளிகண்ணன்.//
அய்யயோ கோவி கண்ணன் கோவிச்சுக்க போறாரு ஹி ஹி ஹி
ஐயயோ சாரி.. கோவிகண்ணன். தவறுதலா நண்பர் முரளிகண்ணனுக்கு நன்றி சொல்லிப்புட்டேன்.
தவறை சுட்டிக்காட்டுறதுலயும் நம்பர் ஒன் இடத்துல இருக்குற நண்பர் கிரிக்கு நன்றி..!
cho sweeeeet
//கிரி said...
குழந்தை நல்ல கொழுக்கு மொழுக்குன்னு இருக்கு.. நம்ம கண்ணே பட்டுடும் போல இருக்கே :-)
படங்கள் சூப்பர் நிருபர்//
Reppeeeeettu...
This baby is very cute as like me. All the best for the beauty baby.
cute... :)
super
Super Star's Daughter Super
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!