2008-07-10
மல்லிகா ஷெராவத் கிளுகிளு படம் பார்க்க நீங்க ரெடியா?
மல்லிகா ஷெராவத் என்றாலே கிளுகிளு என்பது பலருக்கும் தெரிந்த சங்கதிதான். அதுவும் தசாவதாரம் விழாவில் பங்கேற்க வந்தபோது ஒரு உடையணிந்திருந்தாரே... அப்பப்பா... அதற்குபிறகு பலரும் மல்லிகா ஷெராவத்துக்கு ரசிகர்களாகி விட்டார்கள். தசாவதாரம் படத்தை முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்தபோது, மல்லிகாஷெராவத் பெயரை போட்டதும், ஒரு ரசிகர் உணர்ச்சிபொங்க... மல்லிகா ஷெராவத் வாழ்க...! என்று கோஷமிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சரி.. விஷயத்துக்கு வருகிறேன். மல்லிகா ஷெராவத் இந்தியில் நடித்த பச்னே ரெக்னா ரேபாபா படம் தமிழில் மல்லிகா காமினி என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 8ம் தேதி திரையிடப்படும் இந்த படத்தின் கதை என்ன தெரியுமா? மொரீசியஸ் தீவில் தங்கியிருக்கும் கோடீஸ்வரர்களுக்கு வலை வீசி, உல்லாசத்துக்கு வரவழைத்து, கிளுகிளுப்பான நடனமெல்லாம் ஆடி, அவர்கள் மயங்கும் நேரத்தில் பணத்தை சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆவதுதானாம். இந்த படத்தில் மல்லிகா ஷெராவத்துடன் நடிகை ரேகாவும் நடன அழகியாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியிருப்பவர் டைரக்டர் கோவிந்த் மேனன். மல்லிகா ஷெராவத் என்ற கவர்ச்சிப் புயல் மல்லிகா காமினி என்ற பெயரில் தமிழ் ரசிகர்களை மையம் கொள்ளப்போகிறது.
Labels:
mallika sheravath
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
padam nalla irukkkkkkkkkkku
Ennatha solla...
படம் பெரிசாத் தெரியலையே..
நீங்க சுட்டதைத்தான் போட்டீங்களா..
இல்ல நீங்களே.. வேற எங்கேருந்தும் சுட்டுப் போட்டீங்களா?
அப்புறம் என்ன அதுல உங்க வாட்டர் மார்க் வேற?
s bosss... am ready.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!