வல்லவன் படத்தின் போஸ்டரில் Simbuவின் உதடுகளால் வித்தியாசமான முத்தத்தை பெற்று சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா, அதன் பின்னர் சிம்புவின் காதல் வலையில் விழுந்து, பிரிந்து இப்போது விஷாலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். வல்லவன் டைப் முத்தம் இல்லையென்றாலும் இந்த முத்தக்காட்சி சிம்புவுக்கு கொஞ்சம் வெறுப்பையே கொடுக்கும் என கருதுகிறோம். (ஏற்கனவே சன் டிவியில் வேறு அரை மணிநேரத்துக்கு ஒருமுறை நயன்தாராவின் முத்தம் பற்றிய செய்தி குங்குமம் விளம்பரத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது!) இதுபற்றி சிம்புவிடம் போனில் கேட்டோம். Nayanthara பற்றி பேச எதுவும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன சிம்பு, வேறு ஏதாவது பேசுங்கள் என்று சொன்னார். இதோ நயன்தாராவின் அசத்தலான முத்தக்காட்சி படங்கள் உங்களுக்காக...!
2008-07-11
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
முத்தக்காட்சிகளை பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
விஷாலும், நயன்தாராவும் காதலிக்கிறாங்களாமே உண்மையா நிருபர்?
//முத்தக்காட்சிகளை பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!//
mmmmmmaaaaaa
செம ஹாட் மச்ச்ச்சி
என்னைக்கடுப்பேத்தவே இந்த படங்கள போட்டீங்களா நிருபரே?? இந்த படத்தை எல்லாம் எப்படி என் collectionல சேத்துக்க முடியும்??
நிருபரே வேற நயன்தார படம் இருக்கா?? குஷேலன்ல நயன் மட்டும் இருக்கிற படம்
அதப்போடுங்கய்யா waiting for that
/
இவன் said...
என்னைக்கடுப்பேத்தவே இந்த படங்கள போட்டீங்களா நிருபரே??
/
ரிப்பீட்டேய்
போய் பொழப்பப் பாருங்கப்பா.
சும்மா.... நை..நைன்...நையன்...நயன்னுனுட்டு
// மங்களூர் சிவா said...
/
இவன் said...
என்னைக்கடுப்பேத்தவே இந்த படங்கள போட்டீங்களா நிருபரே??
/
ரிப்பீட்டேய்
//
ரிப்பீட்டேய்
super super.{{{[
செம ஹாட் மச்ச்ச்சி
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!