CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-16

சரத்குமார் மகள் ஸ்டில்ஸ்

நடிகர் சங்க தலைவரும், அகில இந்தி சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சிம்புவுடன் போடா போடி படத்தில் நடிக்கவிருக்கும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக இதுவரை வெளிவராமல் இருந்த வரலட்சுமியின் ஸ்டில்களை பத்திரிகையாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அவற்றில் சில ஸ்டிங்ஸ் உங்கள் பார்வைக்காக...




7 comments:

Samuthra Senthil said...

படங்களை கிளிக்கி பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

It could give you more facts.

புகழன் said...

இது ஒரிஜினல் போட்டோ மாதிரி தெரியலையே
டச்சிங் ரெம்ப பண்ணிருக்கிற மாதிரி இருக்கு.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இப்போ கொஞ்சக் காலத்துக்கு முன்னாடிதானே சின்ன புள்ளயாப் பாத்தேன். அதுக்குள்ளாகவா...என்ன வேகம்ப்பா...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//புகழன் said...

இது ஒரிஜினல் போட்டோ மாதிரி தெரியலையே
டச்சிங் ரெம்ப பண்ணிருக்கிற மாதிரி இருக்கு.//

என்னமோ தெரியல..ஆனா வெகு விரைவில நம்மளையெல்லாம் டச்சிங்க் பண்ணுவாங்க..

Anonymous said...

//என்ன வேகம்ப்பா...//

என்ன வேகம்?

Samuthra Senthil said...

பின்னூட்டமிட்ட மதுவதனன், புகழனுக்கு நன்றிகள்...!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!