2008-07-08
சிலந்தி மோனிகாவின் புது முடிவு
அழகி படத்தில் பாவாடை தாவணியில் அழகுப்பெண்ணாக வந்து அசத்திய நடிகை மோனிகா, சிலந்தி படத்தில் கவர்ச்சி காவியம் படைத்தார். அவரது அழகு முகமும், அங்க அவயங்களும் ரசிகர்களை ரொம்பவே கிறங்கடித்தது. இதனால் கவர்ச்சி இமேஜுக்குள் சிக்கிய மோனிகாவைத் தேடி ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. அதில் பெரும்பாலானவை தெலுங்கு பட வாய்ப்புகளாம். ஆனால் எந்த படத்திலும் நடிக்க மோனிகா இன்னமும் ஒப்புக் கொள்ளவில்லை.
சிலந்தி படம் தற்போது தெலுங்கில் டப் ஆகி வருகிறது. தெலுங்கு சிலந்தி வந்த பின்னர் தனது மார்க்கெட் மேலும் உயரும் என்பதால் சம்பளத்தை உயர்த்தி கேட்கலாம் என்பதால்தான் மோனிகா எந்த தெலுங்கு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறாராம்.
Labels:
monika
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Nalla mudivuuu sir.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!