CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-10

Actress SNEHA எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்

சினிமா நிருபரின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை சினேகா. விழுப்புரத்தை சேர்ந்த மதன்ராஜ் என்ற வாசகர் தனக்கு பிடித்தமான நடிகை சினேகாவின் வால்பேப்பரை வெளியிடுமாறு தனிமடலில் கேட்டிருந்தார். அவருக்காக சினேகாவின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர். படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு, டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே...!

8 comments:

Samuthra Senthil said...

உங்களுக்கு பிடித்த நட்சத்திர பெயர்களை பின்னூட்டத்தில் தெரிவித்தால் அவர்களது படங்களும் மெகா சைஸில் உங்களுக்காக வெளியிடப்படும் நண்பர்களே...!

Anonymous said...

Such a nice blog. I hope you will create another post like this.

Anonymous said...

Not such a great photo!

But I like it, as I'm a big fan of Sneha.

Anonymous said...

super sneha super...

காழியன் said...

இங்க பாருங்க சிநேகாவ

http://idlyvadacurry.blogspot.com/2008/07/blog-post_07.html

Yogi said...

நடிகை கோபிகாவின் நல்ல அழகான வால் பேப்பர் இருந்தால் போடுங்கள் நிருபரே ! :)

Samuthra Senthil said...

//
பொன்வண்டு said...

நடிகை கோபிகாவின் நல்ல அழகான வால் பேப்பர் இருந்தால் போடுங்கள் நிருபரே ! :)//


கண்டிப்பாக பொன்வண்டு. உங்களுக்காக கோபிகா வால்பேப்பரை வெளியிடுகிறோம். ஆயிரக்கணக்கான நடிகர்& நடிகைகளின் வால்பேப்பர்கள் நம்மிடம் உள்ளன. அவை அனைத்தும் விரைவில் வெளிவரவுள்ள சினிமாநிருபர் டாட் காமில் இடம்பெறும். தொடர்ந்து வாருங்கள் பொன்வண்டு.

Anonymous said...

I want vikram wallpaper.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!