CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-22

நடிகை சார்மி ஹாட் கேலரி (Actress CHARMI hot Gallery)





5 comments:

Samuthra Senthil said...

சார்மி ஹாட் கேலரி பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

அன்பு நிருபருக்கு,

சினிமா நிருபர் என்ற வலைதளத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது நண்பன் மூலமாக தெரிந்து கொண்டன். அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து தாங்கள் எழுது்ம் செய்திகளை படித்து வருகிறேன். ஒரு நாளைக்கு 3 செய்திகள்தான் கொடுக்கிறீர்கள். உங்களது செய்திகளும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. உங்கள் வடிவமைப்பும் நன்றாக இருக்கிறது. சினிமா வலைதளத்தில் நாகரிகமாக எழுதுவதுதான் நான் உங்கள் வலைதளத்துக்கு வருவதற்கு காரணம். அதே நேரத்தில் ஒரு சிறிய வேண்டுகோள். சினிமா நிருபர் வலைதளத்தில் சினிமா துணுக்குகளையும் (ஒரு வரி செய்திகள்) அதிக அளவில் இடம்‌பெற செய்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்பத எனத தனிப்பட்ட கருத்து. மேலும் நடிகர் நடிகைகளின் கேலரிகளை அதிக அளவில் இடம்பெற செய்தாலும் உங்களது வலைதளத்துக்கு கூடுதல் வாசகர்கள் வருவார்கள். தாங்கள் மெகா சைஸ் படங்களை வெளியிடுகீறீர்கள். வால்பேப்பர்களையும் வெளியிடு்கிறீர்கள். பயனுள்ளதாக இருக்கிறது. நிருபர் டைரி என்ற பிளாக்கை ஆரம்பித்து எதுவுமே எழுதாமல் இருக்கிறீர்கள். அதில் உங்களது அனுபவங்களை நாகரீகமான வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

குறிப்பு- இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Anonymous said...

super stills.

Samuthra Senthil said...

பின்னூட்டத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி மதிவானன் அவர்களே...!

தங்களது அனைத்து தேவைகளையும் புதிதாக உதயமாகவிருக்கும் சினிமா நிருபர் டாட் காம் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வாருங்கள். நன்றி...!

கிரி said...

இரண்டாவது படத்துல இருக்கிற பெண், சார்மியை பார்க்குற பார்வையே சரி இல்லையே ..என்ன சொல்றீங்க நிருபர் :-))))))))))))))

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!