2008-07-28
1159- இதுதான் லேட்டஸ்ட் ஹிட்
நேற்று (27/07/08) ஒரே நாளில் நிருபர் வலைப்பூவை 1159 வாசகர்கள் பார்த்து சென்றுள்ளனர். இந்த வாசக நண்பர்கள் திறந்து பார்த்து படித்த பக்கங்களின் எண்ணிக்கை 6550. எமது வலைப்பூவை தொடர்ந்து ரசிக்கும் வாசக நண்பர்களுக்கும், புதிதாக வரும்வாசக நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்ளும் இந்நேரத்தில் ஒரு சிறிய வேண்டுகோளையும் முன் வைக்க விரும்புகிறேன். தாங்கள் படிக்கும் செய்தி குறித்த கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். அல்லது நிருபர் வலைப்பூவில் வேறு என்ன மாதிரியான செய்திகள், படங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்பதையாவது ஒரு ஆலோசனையாக தெரிவித்தால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
மிக்க நன்றி...!
Labels:
CINEMA NIRUBAR
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நிருபர் வலைப்பூவின் வளர்ச்சி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டு, மேலும் வளர உங்களது ஆலோசனைகளையும் தெரிவித்துச் செல்லுங்களேன் நண்பர்களே...!
melum valara valthugal
memmellum valara ennudaiyal manamara valthugal
Reviews of the new movies and Good sexy gallery, wall papers
Dear cinema nirubar,
first of all i wish to your team. your blog is realy nice and good. thak u for all.
-B.Subramaniyan, Bangalore.
வாழ்த்துக்கள்
//தாங்கள் படிக்கும் செய்தி குறித்த கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்//
எனக்கும் ஆசைதான். ஆனா, பல பதிவுகள், உள்ளே வந்துட்டு போன சுவடு காட்டாம போயிடணுங்கர ரீதியில் இல்ல இருக்கு :)
பின்னூட்டமிட்டமிட்டு வாழ்த்திய திராவிடன், சுப்பிரமணியனுக்கு நன்றி...!
வாழ்த்துக்கள். தொடர்ந்து நடுநிலை தவறாமல் செய்திகளை வெளியிடுங்கள்
வாழ்த்துக்கள்.
விரைவில் 10000 வாசகர்கள் ரசிக்க வாழ்த்துக்கள்...
:)
நட்புடன்
--மஸ்தான்
முரளிகண்ணன், மஸ்தான் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு நன்றி.!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!