நடிகை கோபிகாவின் திருமணம் கடந்த 17ம் தேதி நடந்தது. அயர்லாந்தில் டாக்டராக பணிபுரியும் அஜிலேஷ்தான் கோபிகாவின் கணவர். தேவாலயத்தில் நடந்த இந்த திருமணத்தில் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் கோபிகாவின் திருமணத்துக்கு சென்ற எமது தோழி பத்திரிகையாளர் ஸ்ரீவித்யா அவர்கள் தனது செல்போனில் சில போட்டோக்களை எடுத்துள்ளார். அந்த போட்டோக்களை உங்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம். பார்த்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
கோபிகா - அபிலேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (20/07/08) திருச்சூர் அவென்யூ சென்ட்ரல் ஓட்டலில் நடைபெறுகிறது என்பது கொசுறு தகவல்.
2008-07-20
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கோபிகா திருமண ஆல்பத்தை பார்க்கும் நண்பர்கள் உங்களது கருத்துக்களையும், வாழ்த்துகளையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்..!
படங்கள் மிகவும் தெளிவாக இருந்தது ! செல் போனில் எடுத்தது போல் தெரியவில்லை !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
nantri niruber.
//ARUVAI BASKAR said...
படங்கள் மிகவும் தெளிவாக இருந்தது ! செல் போனில் எடுத்தது போல் தெரியவில்லை !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//
நம்மிடம் தோழி ஸ்ரீவித்யா செல்போனில் எடுக்கப்பட்ட படம் என்றுதான் தெரிவித்தார் பாஸ்கர்.
nice album.
என்ன நிருபரே, உங்க தோழி உங்களை ஏமாற்றி விட்டார்கள் போல தான் தெரிகிறது! மேலிருந்து இரண்டாவது படம் பாருங்க, Backgroundல் ஏத்தனை போட்டோகிராப்பர்கள் இருக்கிறார்கள்! சோ அங்கு படம் பிடிக்க தடை செய்யப்படவில்லை என்பது திண்ணம். அதே போல இந்த படங்களில் இருக்கும் ஒளி அளவை பார்த்தால் அது செல்போன்னால் எடுக்கமுடியாதது என்றே தோன்றுகிறது :)
இருந்தாலும் உங்க பதிவுக்கும், புகைப்படத்துக்கு நன்றி!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!