CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-25

நடிகையின் வீட்டுக்குள் நள்ளிரவு கசமுசா : Kisu Kisu கார்னர்


கருவாப்பையா... கருவாப்பையா... என்று வட்டமிட்டு ஆடிப்பாடிய கார்த்திகை நடிகையை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விடமாட்டார்கள். Malavika வுக்கு எப்படி ஒரு... கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு... பாடலோ, அதேபோல இந்த கார்த்திகைக்கு இந்த கருவாப்பையா பாடல் பெயரை வாங்கித் தத்தது.

சரி... விஷயத்துக்கு வருகிறேன். கார்த்திகை வாடகைக்கு குடியிருந்த வீடு பிரச்சினை எல்லோருக்கும் தெரிந்ததுதான். கார்த்திகை சரிவர வாடகை கொடுக்கவில்லை என்று கூறி அபார்ட்மெண்ட் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். இதனை நடிகையும் மறுத்தார். இந்த செய்தியின் பின்னணி என்ன என்று விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

கார்த்திகை நடிகை வாடகைக்கு குடியிருக்கும் அபார்ட்மெண்ட் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்ட். அந்த அபார்ட்மெண்ட்டுக்கு என்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றுதான் நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி கெஸ்ட்கள் வரக்கூடாது என்பது. ஆரம்பத்தில் விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வந்த கார்த்திகா, காலப்போக்கில் கட்டுப்பாடுகளையெல்லாம் காற்றிலே பறக்க விடத் தொடங்கினார்.

இரவு நேரத்தில் கெஸ்ட் என்ற பெயரில் சினிமாத்துறை மற்றும் சினிமாத்துறையல்லாத பிரமுகர்களும் வந்து செல்வார்களாம். நள்ளிரவு நேரத்தில் அரங்கேறும் கசமுசாக்கள் அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் மற்ற குடும்பத்தினரை முகம் சுழிக்க வைத்ததாம். பாட்டு, கூத்து என்ற நாட்கள் நகர்ந்து வந்தன. அபார்ட்மெண்ட் உரிமையாளர் வரை விவகாரம் செல்லப்பட்டது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகையின் வீட்டுக்கு வந்த அபார்ட்மெண்ட் உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டாராம். காலி செய்ய மறுத்த கார்த்திகை, அதன் பிறகு சரிவர வாடகையையும் கொடுக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்துதான் விவகாரம் வெடித்து போலீசில் புகார் கொடுப்பது வரை சென்றுள்ளது. எங்கே போய் முடியுமோ இந்த பிரச்சினை...!

8 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே...!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அந்த பொண்ணை பார்த்தால் மிகவும் நல்லவள் போல தெரிகிறது !
அதுவா இப்படி !
ம்ம்ம்ம் எந்த புத்தில் எந்த பாம்போ ?
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

கிரி said...

கிசு கிசு கார்னர் ...ஆஹா இப்ப தான் உண்மையான திரை வலை பதிவா முழுமை பெருது :-)))

அசத்துங்க

மங்களூர் சிவா said...

/
இரவு நேரத்தில் கெஸ்ட் என்ற பெயரில் சினிமாத்துறை மற்றும் சினிமாத்துறையல்லாத பிரமுகர்களும் வந்து செல்வார்களாம்.
/

:))))))))))))))))

Samuthra Senthil said...

பின்னூட்டமிட்ட அருவை பாஸ்கர், கிரி, மங்களூர் சிவாவுக்கு நன்றி...!

வெங்க்கி said...

அப்படி போடுங்க நிருபர் !! இப்போ தான் உங்க பக்கங்களுக்கு வரும் ஜனத்தொகை டபுள் ஆகும் :)))

நான் மொதல்ல ஒரு பின்னூட்டத்திலே கேட்டதை சரியா செஞ்சிட்டீங்களே ?? (கிசு கிசு பாக்கம் தான்.. )

இக்பால் said...

அது என்னவோ தெரியல கிசு கிசுன்னாலே ஒரு மஜக்குதான்

sridar said...

RATE KETTU SOLLUGA SIR NAMALUM GESTAIRUVUM ?

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!