உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான அவதாரங்களை எடுத்து நடித்துள்ள படம் தசாவதாரம். இந்த படம் நாளை ரீலிஸ் ஆகவிருக்கிறது. படத்தின் சிறப்பு காட்சிகளை கடந்த ஒரு வாரமாக முக்கிய பிரமுகர்கள் பார்த்து ரசித்தனர், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் தசாவதாரத்தை பார்த்து ரசித்தனர். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் அசத்தல் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்ட நட்சத்திரங்கள், அவரை கட்டித்தழுவி பாராட்டி விட்டு சென்றனர். தசாவதாரம் படத்தை பார்த்து விட்டு கமல்ஹாசனை பாராட்டிய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக....!
BY CINEMA NIRUBAR
2008-06-12
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆமால்ல. ஆனா என்ன இருந்தாலும் இவர் லோக்கல் அவர் இண்டர்நேஷனல்
உங்க ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு
மற்றவர்களை பாராட்டுவதில் தலைவர் எப்போதும் முன்னணியில் இருப்பார்.
தசவாதாரம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!