2008-06-18
ச்சே... இப்படியெல்லாமா டிரெஸ் போடுறது?
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணி அணிந்து பக்கத்து வீட்டுப் பெண் போல அழகு பதுமையாக தோன்றியவர் நடிகை மீனாட்சி. இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பதும் அதே மீனாட்சிதான்.
இந்தியி்ல் வெளியான சூப்பர் ஹிட் படம் டாக்ஸி நம்பர் 1911. இந்த படத்தின் தமிழ் ரீமேக் த.நா.-07-அல 4777 என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. படத்தில் ஹீரோவாக நடிப்பவர் நடிகர் பசுபதி. இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இதுதவிர இந்த படத்தில் அஞ்சாதே அஜ்மல், கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்புதிய படம் குறித்த அறிவிப்பதற்காக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் அனைவரின் கவத்தையும் ஈர்த்தவர் நடிகை மீனாட்சி. அவர் அணிந்து வந்த ஆடை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. (திரையில் கிராமத்து பெண் போல பாவாடை, தாவணியில் வரும் நடிகை, பீரஸ் மீட்டிற்கு அணிந்து வந்த ஆடை நிருபர்களையும் கிறங்கடித்தது என்பது தனி கதை) இதுபற்றி திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் கேட்டேன். அதற்கு அவர் பதிலளிக்கையில், நடிகைகள் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும், பிரஸ் மீட்டிற்கும் இப்படி கவர்ச்சியாக உடையணிந்து வந்தால், பத்திரிகைகளில் படத்தை பெரிய அளவில் போடுவார்கள். அதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும். அதனால்தான் இப்படி என்றார்...! வாஸ்தவம்தானே...!
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நடிகைகள் பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவது குறித்த உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
//கவர்ச்சி உடை அணிந்து வருவது குறித்த உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!//
மும்தாஜ், அல்போன்ஸா போன்ற கவர்ச்சி நடிகைகள் பொது விழாவுகளுக்கு கவர்ச்சியாக டிரஸ் போட்டுட்டு வந்தா தப்பே இல்ல நிருபர். நயன்தாரா, மீனாட்சி மாதி குடும்பப்பாங்கான நடிகை கவர்ச்சியா ட்ரஸ் போட்டாதான் தப்பு. சிரேயா, மல்லிகா செராவத்தையல்லாம் எநத லிஸ்டலயும் எடுக்க முடியாது. சரிதானே நண்பர்களே.
//சிரேயா, மல்லிகா செராவத்தையல்லாம் எநத லிஸ்டலயும் எடுக்க முடியாது//
இதை நான் ஆமோதிக்கிறென்.
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இது வேற ஒன்னும் இல்லைங்க நான் விட்ட பெருமூச்சு தான்
:)
ச்சே... இப்படியெல்லாமா டிரெஸ் போடுறது?
ஏங்க இந்த ட்ரஸ்ல எண்ணப் பிரச்சினை. இதுல என்னங்க ஆபாசமா இருக்கு. இதுக்கு இப்டி ஒரு பதிவு கொஞ்சம் ஜாஸ்திதாங்க.
வாஸ்தவம்தானே...!
நடிகைங்க கவர்ச்சி உடை அணிந்துதான் வரவேண்டும் என்று ஒரு சட்டமே போட வேண்டும். நடிகைங்கள கவர்ச்சி உடையில பாத்து சந்தோஷப்படுறத விட்டுட்டு காண்டு ஆகறவங்க மலையாள பட போஸ்டரப்பாத்தா மட்டும் மணிக்கணக்குல நின்னு ஜொள்ளு வுடுவாங்க. கவர்ச்சி உடைய பாத்து ரசிக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் சொல்வதை விட்டு விட்டு எதற்கு முகமூடி?
அது சரி இந்த உடை கவர்ச்சி உடையா? உங்களுக்கு கவர்ச்சி உடைன்னா என்னன்னு தெரியுமா?
//ஏங்க இந்த ட்ரஸ்ல எண்ணப் பிரச்சினை. இதுல என்னங்க ஆபாசமா இருக்கு. இதுக்கு இப்டி ஒரு பதிவு கொஞ்சம் ஜாஸ்திதாங்க.//
அதானே நீங்க எப்படி இப்படி போடலாம்.. இன்னும் கொஞ்சம் கிளுகிளுப்பான படமா போடுங்க :-))))))))))))))))))
பாருங்க நம்ம raap டென்ஷன் ஆகிட்டாங்க ;-)
அட பாவமே...
நிருபரே !! வெளி நாட்டுல இத்த விட மோசமா பாத்ததுனால..எங்களுக்கு இது பெருசா ஒன்னும் தெரியல..
ஒண்ணு ஞயாபகம் வெச்சிக்குங்க ... மார்க்கெட்ட்டுக்கு வந்த "சரக்கு" பாக்க அழகா இல்லேன்னா விலை போகாது... இந்த விஷயம்..நடிகைகளுக்கு ரொம்பவே பொருந்தும்..உங்களுக்கு தெரியாததா ? இவளுங்க மத்தவனுங்க பாக்கணும்னே இந்த மாதிரி காட்டினு திரியிராளுங்கன்னு.. எல்லாம் ஒரு "புளிப்புக்காக" தானே..!!
குஷ்பூ மேட்டர் ருக்கு அப்புறம் அதான் பா.ம.க, விடுதலை சிறுத்தைகள்..எல்லாம் இப்போ தொடங்கியிருக்காங்களே.. இந்த மாதிரி உடை உடுத்துற நடிகைகளை, நோண்டி நொங்கு எடுக்கிறதுன்னு.. :))
இந்த மாதிரி உடைகள் கொஞ்சம் முகம் சுளிக்க வைப்பவைதான்!
ஆனா நம்ம பார்வைலதான் கோளாருன்னு ஒரே போடா போட்டுடுவாங்க!
அதனால நோ கமெண்ட்ஸ்!
//இவளுங்க மத்தவனுங்க பாக்கணும்னே இந்த மாதிரி காட்டினு திரியிராளுங்கன்னு//
பின்னூட்டத்தக்கு நன்றி கீ-வென். ஒரு சின்ன வேண்டுகோள். கருத்துக்களை இன்னும் கொஞ்சம் நாகரிகமான வார்த்தைகளால் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
//rapp said...
ஏங்க இந்த ட்ரஸ்ல எண்ணப் பிரச்சினை. இதுல என்னங்க ஆபாசமா இருக்கு. இதுக்கு இப்டி ஒரு பதிவு கொஞ்சம் ஜாஸ்திதாங்க.
//
நமீதாவோ, ஸ்ரேயாவோ இப்படி டிரஸ் போட்டுட்டு வந்தால் இப்படியொரு பதிவு போட்டிருக்க மாட்டேன். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை, தாவணியில் வந்து கவர்ந்த மீனாட்சி... இப்படி வந்ததுதான் வருத்தமான விஷயம்.
நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி அதையே ஒரு கமெண்ட்டாக போட்ட நாமக்கல் சிபிக்கு நன்றி!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!