கேன்ஸ் விழாவில் இந்தியா சார்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றிருக்கிறார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பான படங்களை ஏற்கனவே தொகுத்து கொடுத்திருந்தோம். இப்போது நமக்கு கிடைத்துள்ள கூடுதல் படங்களை வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். ஐஸ்வர்யா ராயுடன் அவரது காதல் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
0
comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!
0 comments: