
நடிகர் சிம்பு என்றாலே அலறி அடித்துக்கொண்டு ஓடுபவர் நடிகை நயன்தாரா என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் இன்னோரு நடிகையும் சிம்புவுடன் நடிக்க பயப்படுகிறாராம். அவர் வேறு யாருமல்ல. வயதானாலும், இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு நல்ல முக லட்சணத்துடனும், உடற்கட்டுடனும் தமிழ் திரையை தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நதியாதான்.
சிம்பு நடித்து வரும் சிலம்பாட்டம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நதியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிம்பு படம் என்பதால் வேண்டாம் என்று நதியா கூறிவிட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!