
உலகமே போற்றும் வித்தியாசமான நடிப்பில் உலக நாயகன் கமல்ஹசன் 10 அவதாரம் எடுத்துள்ள தசாவதாரம் படத்தின் ரீலிஸ் தேதி உறுதியாகியுள்ளது. ஜுன் 6ம் தேதி படம் ரீலிஸ் ஆகும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், பிரிண்ட் போடும் பணி மற்றும் டப்பிங் பணிகளால் ரீலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஜுன் 12ம் தேதி தசாவதாரம் படம் உலகமெங்கும் ரீலிஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தசாவதாரம் படம் இந்தியாவில் ஜுன் 13ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று ஆஸ்கார் நிறுவனம் அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஜுன் 12ம் தேதி வெளிநாடுகளில் ரீலிஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 comments:
super blooger
Thank you NELLAI...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!