
1) குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது கவரிங் நகை பெயரில் நடித்த இந்த நடிகை, தனது பெயரை பூர்ணமான பெயராக மாற்றி ஹீரோயின் அவதாரம் எடுத்தார். அவர் ஹீரோயினா புக் ஆகியிருந்த மரியாதைக்குரிய வாசகம் படத்தில் இருந்து திடீர்னு நீக்கிட்டாங்களாம், இன்னும் குழந்தை முகம் மாறலைன்னு காரணம் சொன்னதால, கேரளாவுக்கு போயி ஸ்பெஷல் மசாஜ் செய்து அங்க அவயங்களை பெருசாக்க ஏற்பாடு நடந்து வருகிறதாம்.
2) இசையமைப்பாளர் சின்னராஜா பாராட்டியதில் தலைகால் புரியாமல் ஆடி வருகிறாராம் உயிர் நடிகை. அவர் தற்போது நடித்துள்ள தனம் படத்தின் ரீ ரெக்கார்டிங்கின்போது, உயிரை பார்த்த சின்னராஜா, இந்த படத்துல கண்டிப்பா உனக்கு பெரிய விருது கிடைக்கும் என்று சொன்னாராம்.
3) சினேக நடிகையின் வாய்ப்பு வேட்டையாடிய கமால நடிகைக்கு கிடைக்கப் போகிறது. தசாவதாரம் படத்தை இயக்கிய கே.எஸ்.ஆர், அடுத்து சரத்குமாரை வைத்து ஜக்குபாய் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் மழை நாயகிக்கு அம்மாவாக நடிக்க சினேக நடிகை மறுத்ததால் அந்த வாய்ப்பு கமால நடிகைக்கு கிடைக்கப்போகிறதாம்.
7 comments:
கிசுகிசுக்களில் சிக்கியுள்ள நடிகைகள் யாரென்று உங்களுக்கு புரிந்திருந்தால் அதனை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வாசகர்களே...!
1. Poornitha
2. 'Uyir' Sangeetha
3. Kamalini Mukherjee
1) பூர்னிதா அ கல்யாணி
2)உயிர் சங்கீதா
3)கமலினி முகர்ஜீ
Correct???
விடை @ http://img183.imageshack.us/img183/9269/kisikisifa7.gif
ஒரு கிசுகிசு எழுதினால், அந்த கிசுகிசுவில் இடம்பெரும் நபர்களின் பெயர்களை வெளியிடாமல் ஆனால் வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி எழுத வேண்டும் என்பது கிசுகிசு பாலிசி. அந்த வகையில் நிருபர் வலைப்பூவில் இன்று காலை வெளியிட்ட கிசுகிசுவுக்கு கருத்து தெரிவித்தவர்கள், கிசுகிசுவில் சிக்கிய நடிகைகளை சரியாக அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். பின்னூட்டமிட்ட வாசகர்களுக்கு நன்றி!
இன்னும் நிறய கிசுகிசு எதிர்பார்க்கிறோம் நிருபர்
என்ன நிருபரே.. இந்த வாரம் கிசுகிசுவை காணோம்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!