நிருபர் வலைப்பூவில் கடந்த 15ம் தேதி யார் இந்த நடிகை என்ற புதிய பகுதி தொடங்கப்பட்டது. இந்த பகுதியை நூற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து பார்த்து சென்ற போதிலும் 7 வாசகர்கள் மட்டும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் ஒருவரைத் தவிர அனைவருமே நடிகையை சரியாக கண்டு பிடித்து நமீதா என்று பின்னூட்டமிட்டிருந்தனர். வலைபதிவர் விஜய்கோபால்சாமி இன்னும் கொஞ்சம் மேலே போய், ஜகன் மோகினி படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த ஸ்டில் ஜகன்மோகினி படத்தின் பூஜை நடந்தபோது எடுத்த ஸ்டில்தான். மதுரை மஹாலில் நடந்த விழாவில் நமீதா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்ததுடன் படத்தின் முதல் காட்சியிலும் நடித்தார்.
4 comments:
பின்னூட்டமிட்ட வாசகர்களுக்கு நன்றி...!
ஹி ஹி ஹி.... நமீதா... நமீதா... நேத்தே நான் சொன்னேன். நம்மீதாதான்னு.
//மதுரை மஹாலில் நடந்த விழாவில் நமீதா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்ததுடன் படத்தின் முதல் காட்சியிலும் நடித்தார்//
குடும்ப குத்து விளக்கு நமீதா வாழ்க :-))
///
வலைபதிவர் விஜய்கோபால்சாமி இன்னும் கொஞ்சம் மேலே போய், ஜகன் மோகினி படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
///
ஆஹா... எனக்கு இப்படி ஒரு மரியாதையா....
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!