
டில்லியில் இன்று 54வது தேசிய விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருது பெற நடிகை ப்ரியாமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பருத்தி வீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது. மேலும் சிறந்த நடிகராக சவுமித்ரோ சட்டர்ஜியும், சிறந்த துணை நடிகராக அர்சத் வர்ஷியும், சிறந்த துணை நடிகையாக கங்கோனா சர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!