
2008-06-16
நடிகை கனிகா கல்யாண போட்டோ
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கனிகா. இவருக்கும் முன்னாள் நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷியாம் ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் சென்னையில் இன்று நடந்தது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Labels:
kanika,
wedding gallery
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாழ்க வாழ்க பல்லாண்டு
Nalla Irungamma Nalli Urunka
நல்லா இருங்க
வாழ்த்துக்கள்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!