தமிழ் சினிமாவில் நமீதாவின் மார்க்கெட் இறங்கவே இறங்காது என்பதற்கு இந்த படங்களும் சாட்சியாக இருக்கலாம். தற்போது அவர் சுந்தர் சி.யுடன் நடித்து வரும் பெருமாள் படத்தில் இடம்பெறும் காட்சிகள்தான் இங்கே கலர்புல் ஸ்டில்களாக உங்கள் கண்களை குளிரூட்டுகின்றன. படங்களை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு, உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள் வாசகர்களே...!


BY CINEMA NIRUBAR
3 comments:
//தமிழ் சினிமாவில் நமீதாவின் மார்க்கெட் இறங்கவே இறங்காது என்பதற்கு //
ஹா ஹா ஹா நீங்கள் தானையா உண்மையான சினிமா நிருபர் :-)))
ந(ம்)மீதா ந(ம்)மீதாதான்...ம் ம் ம் ம் பிரமாதம்... சூப்பரா இருக்காவ...
படங்களை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு,//
ஒரு தபா... மெகா சைஸை பார்த்து ரசித்து விட்டு என வாசித்து தொலைத்து விட்டேன் :)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!