
சினிமாக்களில் பெரும்பாலும் ஹோம்லியை மட்டுமே விரும்பும் நடிகை பூஜாவின் கிளாமர் ஸ்டில் இது. நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் ஸ்டில் இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பூஜா மீது ஒரு கிளிக் கிளிக்கி மெகா சைஸில் படத்தை பார்த்து விட்டு படம் எப்படி என்று பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
7 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே....!
யோவ் நிருபரு... ஒனக்கு பெசல் படமா போட நடிகைங்க மட்டுந்தான் கெடச்சாங்களா.. ஏன் நடிகருங்கள ஒனக்கு கண்ணு தெரியாதாயா? பூசா படம் நல்லாருக்கு... ஆனா பூவராகவன் படத்த போடாம விட்டுட்டியே
Sooper padam.
//யோவ் நிருபரு... ஒனக்கு பெசல் படமா போட நடிகைங்க மட்டுந்தான் கெடச்சாங்களா.. ஏன் நடிகருங்கள ஒனக்கு கண்ணு தெரியாதாயா? //
ஹி ஹி ஹி நடிகருங்க படம் எல்லாம் போட்டா..யாருங்க வந்து பார்க்க போறாங்க..அவர் பொழைப்பில் மண்ணை அள்ளி போட்டுடுவீங்க போல இருக்கு :-)))
கடைசியா நீங்க சொன்னீங்க பாருங்க "பூசா படம் நல்லாருக்கு" அங்கே தாங்க நீங்க நிக்கறீங்க (பூஜா கிட்ட இல்லைங்க ;-))
//ஏன் நடிகருங்கள ஒனக்கு கண்ணு தெரியாதாயா?///
யாருங்க அது... ஒங்க பேரையும் போட்டிருந்தீங்கன்னா... நல்லா இருந்திருக்கும். சரி விடுங்க... உங்க கோரிக்கையை பரிசீலிப்போம்.
நடிகர்களின் மெகா சைஸ் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டுமா? என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வாசகர்களே...!
//சினிமா நிருபர் said...
நடிகர்களின் மெகா சைஸ் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டுமா?
//
உலக நாயகன் படம் பெசலா போடுங்க நிருபர்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!