
காதல் படம் என்றாலே எல்லோரது நினைவிற்கும் வருபவர் நடிகை சந்தியாதான். ஆனால் அந்த படத்தில் அவருக்கு பள்ளி தோழியாக (சோடாபுட்டி கண்ணாடி போட்டு) வந்த நடிகையை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. அவரும் இப்போது ஹீரோயின் ஆக ஆசைப்பட்டு விட்டார். அதனால்தான் இப்படி அட்டகாசமான போஸ் கொடுத்து, ஸ்டில் எடுத்து எம்மைப் போன்ற சினிமா நிருபர்கள் கைகளிலும், சினிமா பி.ஆர்.ஒ.க்கள் கைகளிலும் தவழ விட்டிருக்கிறார். இப்படியரு படம் கிடைத்தால் சும்மா இருப்போமா...? அதான் உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். படத்தை ஒரு கிளிக்கி பெரிதாக பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
3 comments:
//அவரும் இப்போது ஹீரோயின் ஆக ஆசைப்பட்டு விட்டார்.//
இன்னா நிருபரே விளையாட்டு அப்படினு ஒரு படம் சமீபத்துல (1968-ல இல்ல 2008-ல) வந்ததே பாக்கலியா? அதுல காதல் சரண்யா தான் ஹீரோயின்.
நீங்கள் சொல்வது சரிதான் பல்லுபிச்சை. விளையாட்டு படம் விளையாட்டாய் போய் விட்டது. அதனால் இப்போது கிளாமர் ஸ்டில்களை பரப்பி வருகிறார் சரண்யா. செய்தி எழுதும்போது கிளாமர் என்ற வார்த்தையை எழுதாமல் விட்டு விட்டேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
//அவரும் இப்போது கிளாமர் ஹீரோயின் ஆக ஆசைப்பட்டு விட்டார்// என்று மாற்றி படியுங்கள் வாசகர்களே...!
அதெல்லாம் இருக்கட்டும் அந்த கிளாமர் படம் எங்க?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!