
சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்த இன்னொரு புத்தகம் எழுதப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு சினிமா பயணம், ஆன்மீக ஈடுபாடு போன்ற விஷயங்கள் குறித்து பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. தற்போது புதுமையான புத்தகம் ஒன்று எழுதப்பட்டு வருகிறது. கவிதாலயா புஷ்பாவின் கணவர் கந்தசாமி எழுதும் இப்புத்தகத்தில் ரஜினிகாந்தின் வெளிநாட்டு அனுபவங்கள், வெளிநாட்டு ரசிகர்கள் பற்றி இடம்பெறவிருக்கிறது. வெளிநாடுகளில் அவருக்கு இருக்கும் வரவேற்பு மற்றும் ரஜினி படத்துக்கு வெளிநாடுகளில் உள்ள மவுசு போன்றவை குறித்த புள்ளி விவரங்களும் இந்த புத்தகத்தில் இடம்பெறவுள்ளாதாம்.
ரஜினிகாந்த் மெகா சைஸ் படத்துக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
இது லேட் நியூஸ் நிருபரே
இது HOT நியூஸ் நிருபரே
aduthu rajini vera yenna panaalum book yeludhuvaangala ? ;-)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!