
2008-07-23
முகத்தை மூடியிருக்கும் நடிகை யார்? கண்டுபிடிங்க பார்க்கலாம்...!
இந்த படத்தில் தனது கைகளால் முகத்தை மூடியிருக்கும் நடிகை யார் என்பது உங்களுக்கு தெரிகிறதா நண்பர்களே...! படத்தை கிளிக்கி பெரிய சைஸில் பார்த்து ரசித்துவிட்டு, நடிகையின் பெயரை கண்டுபிடிப்பவர்கள் உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். கெஸ் பண்ண முடியாதவர்கள் நாங்கள் கொடுக்கும் பின்னூட்ட க்ளுக்களை பார்த்து விட்டு மீண்டும் யோசிச்சு ஒரு பதிலை சொல்லுங்களேன்.

Labels:
yaar Ivar
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
க்ளு நம்பர் 1 : இவர் ஒரேயோரு தமிழ் படத்தில் மட்டும் நடித்திருக்கிறார்.
மானு ????
rendu anushka
க்ளு நம்பர் 2 : இவர் நடித்த படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிகை ரீமாசென்.
அமோகா-தானே :)
naduththeru.blogspot.com
She is Anushka Shetty :)
Anushka Shetty :)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!