Kuselan படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. அந்த Exclusive ஸ்டில்களை உங்கள் பார்வைக்காக நாங்கள் வெளியிட்டுள்ளோம். படங்களை கிளிக்கி பார்த்து பெரிய சைஸில் ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!
9 comments:
குசேலன் ஸ்டில்ஸ் குறித்த உங்களது மேலான கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
//சினிமா நிருபர் said...
குசேலன் ஸ்டில்ஸ் குறித்த உங்களது மேலான கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
//
மீனா (தற்போதும்)மிக அழகாகவே இருக்கிறார்.
இவ்ளோ ஸ்பீடா கோவி.கண்ணன். படங்கள் வெளியிட்ட அடுத்த நிமிடமே பின்னூட்டம் பதிவு செய்த உங்களுக்கு சினிமா நிருபரின் ஸபெஷல் நன்றிகள்!
சூப்பர் தலைவர்... சூப்பர் பிளாக்... சூப்பர் நிருபர்...
வேறென்ன சொல்லப்போகிறோம் நாங்கள். நிருபரது செய்திசேவைக்கு நன்றி சொல்லகிறோம்.
சூப்பர் ஸ்டார்னா சூப்பர் ஸ்டார்தான். படங்கள் கலக்கலாக இருக்கிறது.
//சினிமா நிருபர் said...
இவ்ளோ ஸ்பீடா கோவி.கண்ணன். படங்கள் வெளியிட்ட அடுத்த நிமிடமே பின்னூட்டம் பதிவு செய்த உங்களுக்கு சினிமா நிருபரின் ஸபெஷல் நன்றிகள்!//
:=)(
Good thalivaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Meena super.
மீனா (தற்போதும்)மிக அழகாகவே இருக்கிறார்.
Post a Comment