CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-09-02

ரோபோ சூட்டிங்கிற்கு ரஜினி தயார்

Super star rajinikanth
குசேலன் படத்தினை முடித்த கையோடு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ரோபோ படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். குசேலன் பிரச்னை தலைவிரித்து ஆடியதால் அவசரம் அவசரமாக சென்னை திரும்பினார். தற்போது குசேலன் பிரச்னை அடங்கியுள்ள நிலையில் ரஜினி மீண்டும் ரோபோ சூட்டிங்கிற்கு தராயாகி வருகிறார்.

பிரேசிலில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான வானுயர்ந்த இயேசு சிலையில் படத்தை ஆரம்பித்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். இந்த சூட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்க முடிவு செய்திருக்கிறாராம்.

1 comments:

SMOKY said...

உக்காந்து யோசிக்கிறாரோ?
என்ன நடிச்சு என்ன?
மறுபடியும் ஒரு பாபாவோ குசெலனோ தானே... பாவம் ஷங்கர்..

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!