CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-09-02

சூர்யா, கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா

Actress nayanthara sexy photo still
ஐயா படத்தில் அழகு மெழுகு பொம்மையாக அறிமுகமாகி பில்லாவில் டூ பீஸ் போட்டு தனது ரேட்டிங்கை கூட்டி, நம்பர் ஒன் இடத்தை தொட்டுள்ள நயன்தாரா அடுத்து கோஙிவுட்டின் இளம் நாயகர்களான சூர்யா, கார்த்தியுடன் ஜோடி சேரவிருக்கிறார்.

பருத்திவீரன் கார்த்தி, டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், அண்ணன் சூர்யா நடிக்கவுள்ள கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஒரு படத்தில் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். இந்த படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!