
காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஜோடி போட்டதால் தனது சம்பளத்தை எக்கச்சக்கம் உயர்த்தினார் நடிகை சோனா.
குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடிகை சோனா நடித்திருந்தார். காமெடி ப்ளஸ் கவர்ச்சி என கலக்கலாக நடித்திருந்த சோனாவை திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டினார்கள். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சோனா, தனது சம்பளத்தை எக்கச்சக்கம் உயர்த்தி விட்டார். குசேலன் படத்துக்கு முன்பு வரை நடிகை சோனா ஒரு படத்துக்கு ரூ.2 லட்சம் வரை வாங்கி வந்தார். இப்போது ரூ. 10 லட்சம் கேட்கிறாராம்.
நன் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எனக்கு ரூ.10 லட்சம் சம்பளம் தந்தால் என்ன? என்று கேள்வி கேட்கிறார் அம்மணி. வடிவேலு ஒரு நாள் சம்பளமே ரூ.8 லட்சம் கேட்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இங்க பாருடா...ம்ம்ம் என்னமோ போங்க
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!