
வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசனுடன் ஆட்டம்போட்ட பதினேழு வயசு பட்டாம்பூச்சி கமாலினி முகர்ஜி, இப்போது கரை ஒதுங்கியிருப்பது மலையாளம் பக்கம். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஜோடி போட அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்ததால் படு குஷியாக இருக்கிறார். இப்புதிய படத்தில் கமாலினிக்கு ஒரு மாறுபட்ட கேரக்டராம். கிராமத்து பெண்ணாக நடிக்கு இவர் இப்படத்தில் தனது செக்ஸ் நேச்சர் கண்டிப்பாக இருக்கும் என்கிறார். செக்ஸின் மாறுபட்ட இன்னொரு பக்கத்தை இப்படம் பேசும். இந்த படத்தில் நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார் கமாலினி.
1 comments:
17 vayasaa.. sorry.. wrong number.....
(:- -:)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!