2008-08-31
பிகினி உடை தரிசனத்துக்கு நயன்தாரா தரும் ஐடியா : ஸ்பெஷல் பேட்டி

ஐயா படத்தில் பாவாடை, தாவணியுடன் அறிமுகமாகி, சந்திரமுகியில் சேலை கட்டி, பில்லாவில் நீச்சல் உடையணிந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நயன்தாரா இன்று குசேலன் படத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு வெளுத்து கட்டியுள்ளார். சத்யம் படத்தில் சென்சாரின் கத்தரிக்கு பலியான காட்சிகளைத் தவிர வெட்டுபடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளும் நயன்தாராவின் தாராள மனசுக்கு உதாரணம். பாவாடை தாவணியில் நடித்த நயன்தாரா, நீச்சல் உடையில் நடித்ததால் ரசிகர்களுக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இதுபற்றி அவர் என்ன நினைக்கிறார். அவரிடமே கேட்டோம். இதோ நயன்தாராவின் பேட்டி... உங்களுக்காக...!
பில்லா படத்தில் டூ-பீஸ் பிகினி டிரெஸ்ஸில் வந்தது பற்றி...?
இதே கேள்விக்கு இன்னும் எத்தனை தடவைதான் பதில் சொல்லப்போகிறேனோ தெரியவில்லை. படம் ரிலீசாகி கொஞ்சநாள் வரை இதை புகாராகவே நிறைய பேர் கூறி வந்தார்கள். ஆனால் எனது அந்த தோற்றம் நிறைய பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது. டூ-பீஸ் நீச்சல் உடையில் நடிப்பது பற்றி எனக்கு எந்தவிதமான தர்மசங்கடமும் எழவில்லை. காரணம் அதில் நான் பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பேன் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்ததில்லை. இது பிகினி டிரெஸ்சுக்கு மட்டுமல்ல, பாவாடை, தாவணி, சேலை, ஜீன்ஸ்... வகையறாக்களில் வந்தாலும்கூட நாம் அதுக்கு பொருந்துவோம் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனால் அதுக்கு பொருத்தமான உடல்வாகும் தேவை. அது எனக்கு இருப்பதாகவே நினைக்கிறேன். பில்லா' பட யூனிட்டினர், சங்கோஜமாக இருந்தால் சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிந்து கொள்ளலாம்' என்றுகூட என்னிடம் கூறியிருந்தார்கள். ஆனால் இது எனக்கு அழகாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் டூ-பீஸில் வந்தேன்.
அடுத்து ஏதாவது படத்தில் டூபீஸ் தரிசனம் கிடைக்குமா?
ஒரு தடவை செஞ்சாச்சு. அதை ரசிகர்களும் ரசித்து மகிழ்ந்தாச்சு. மீண்டும் மீண்டும் அதையே எல்லா படத்திலும் தொடர்ந்தால் அதில் என்ன சிறப்பு இருக்கப் போகிறது? படத்துக்குப் படம் புதுசான காட்சிகள், காஸ்ட்யூம்கள், பாடல்கள், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ், நடிப்பு என்று இருந்தால்தானே ரசிக்க முடியும்? அதுபோலதான் சில ஸ்பெஷல் தோற்றங்களும்! டூ-பீஸில் அதாவது பிகினியில் என்னை பார்க்கணும்னா பில்லாவை திரும்பத் திரும்ப பார்த்துக்கோங்க.
ஏகன் படம் பற்றி...?
ஏகன் படத்தோட டைரக்டர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் அல்லவா? அப்புறம் டான்ஸ், டூயட் சூப்பரா இருக்காதா? ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பத்து செட்டிங்ஸ் போட்டிருக்காங்க. அதில் காலேஜ் கலாச்சார விழா, திடீரென கனவு லோகமாக மாறி அஜித்தும் நானும் டூயட் பாடுறோம். படத்துல காலேஜ் லெக்சரர் ரோல் என்னோடது. படத்தின் பெரும்பகுதி ஏற்காடில் உள்ள நிஜ பள்ளிக்கூடம் ஒன்றில் அதன் கோடைகால விடுமுறை காலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் சுஹாசினி, சுமன், நவதீப், பியா (மும்பை மாடல்) ஆகியோரும் நடித்துள்ளனர். தீவிரவாதியாக அஜித் சூப்பர் கெட்-அப்பில் வருகிறார். படம் முழுக்க அமர்க்களமாக இருக்கும். ரொம்பவே என்ஜாய் பண்ணுவீங்க. யுவன்சங்கர் ராஜாவோட இசையும் சூப்பரா வந்திருக்கு.
குசேலன் படத்தில் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது பற்றி?
அது வெரி நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். ரஜினி சாருடன் இணைந்து நடித்துள்ள மூன்றாவது படம் குசேலன். படம் வெளியாகி நல்லா போய்கிட்டிருக்கு. ரொம்பவும் ஹேப்பியா இருக்கேன். ரஜினி சாரை பற்றி சொல்லணும்னா, அவருக்கும் எனக்கும் வயதில் நிறைய வித்தியாசம் இருக்கு என்றாலும், அவருடன் நடிக்கும்போது நான் அதை பொருட்படுத்துவதே இல்லை. சொல்லப்போனால் இப்போதுள்ள இளைஞர்களைவிட அவர் பல விஷயங்களில் இன்னும் இளமையுடனும், துள்ளலுடனும், உற்சாகத்துடனும்தான் இருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.
உங்களைப் பற்றி அடிக்கடி வதந்திகள் வருகின்றனவே?
நான் உண்டு என் வேலை உண்டுன்னு என் குடும்பத்தோடு அமைதியா வாழ்கிறேன். சிலர் தேவையில்லாமல் என்னைப் பற்றி முரண்பாடான விஷயங்களை செய்திகளாகச் சித்தரித்து என் மீது திணிக்கிறார்கள். அது எவ்வளவு காலம் எடுபடப் போகிறது? கொஞ்ச காலத்திற்கு பிறகு எனது வேலைகள்தான் பேசப்படும், இதுபோன்ற வதந்திகள் அல்ல!
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Labels:
Nayanthara
தசாவதாரத்தை முந்தியது ரித்தீஷின் நாயகன்!
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தசாவதாரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரித்தீஷின் நாயகன் முந்தியுள்ளது. இது திரையுலகையே ஆச்சர்யமடைய வைத்துள்ளது. வசூலில் தொடர்ந்து முதலிடத்தில் விஷாலின் சத்யம், இரண்டாமிடத்தில் குலேசன் ஆகியவை நீடித்து வருகின்றன. கமலஹாசனின் தசாவதாரத்தை நான்காவது இடத்திற்கு தள்ளி, மூன்றாமிடத்தை பிடித்துள்ளது ஜே.கே.ரித்தீஷின் நாயகன். சென்ற வார இறுதி வசூலில் ரூ.24 லட்சங்கள் வசூலித்து, தொடர்ந்து சத்யம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்னையில் இதன் மொத்த வசூல் ரூ.1.06 கோடி. குசேலனின் வார இறுதி வசூல் ஏறக்குறையை ரூ.20.5 லட்சங்கள். இதுவரையான மொத்த வசூல் ரூ.3.62 கோடி.ரஜினி படங்களில் இது மிகமிக குறைவான வசூல் என்பது கவனத்துக்குரியது. நாயகன் எட்டு லட்சத்து இருபத்தி ஏழாயிரம் ரூபாயுடன் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. இது படத்தின் மூன்று நாள் வசூல் என்பது ஆச்சரியம். சென்னையில் மொத்த வசூல் ரூ.10.68 கோடியுடன் நான்காமிடத்தில் உள்ளது தசாவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
Rithish
குசேலன் சர்ச்சையால் உஷாரானார் விஜய்
குசேலன் சூடு பல்வேறு பஞ்ச் நாயகர்களையும் கதிகலங்க வைத்திருக்கிறது. இதில், ரொம்பவே உஷாராகி இருப்பவர் விஜய். குருவி கிளப்பிய பீதியில் இருந்து அவர் இன்னும் விடுபடாத நிலையில் தற்போது தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் பந்தயம் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார் விஜய். அந்த சில நிமிட காட்சியிலும் கூட அனல் பறக்கும் சில பஞ்ச் வசனங்களை அள்ளி விடுகிறாராம். என்னுடைய அப்பா என்னை ஆம்பளையா மட்டும் வளர்க்கலை. கொம்பு சீவிய காளையாவும் வளர்த்திருக்கிறார் என்பது பொறி பறக்கும் ஓர் பஞ்ச் டயலாக். எனினும், தனது கேரக்டரை ஓவர் பில்டப் செய்து குசேலன் கதையாகிவிடக் கூடாது என்பதால், படம் வெளிவரும் வரை தனது சம்பந்தப்பட்ட புகைப்படங்களை வெளியிடக்கூடாது, விஜய் படம் என்பது போல் விளம்பரம் செய்யக்கூடாது என்று நிபந்தனைகளை விதித்திருக்கிறாராம் விஜய்.
Labels:
vijay
2008-08-29
ஹாட் ஷகீலாவின் கூல் ஸ்டில்
நிருபர் வலைப்பூவை தினமும் பார்க்கும் நூற்றுக்கணக்கான வாசகர்களில் ஒருவரான கே.பி. என்ற வாசகர் ஷகீலா படம் போடுங்கள் என்று மெயில் அனுப்பி வருகிறார். அவருக்காகத்தான் இந்த படம்.
Labels:
Shakeela
சிம்ரனுக்கு இப்போ எவ்வளவு சம்பளம் தெரியுமா?

நடிகை சிம்ரன் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். கல்யாணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று சபதமேற்று சென்ற நடிகை சிம்ரன், குழந்ததை பிறந்த பின்னர் மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி வந்திருக்கிறார். சின்னத்திரையில் நுழைந்து, பின்னர் பெரிய திரைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் சிம்ரன் இப்போது சேவல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். முதலில் நாளன்றுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் தந்தால் போதும் என்று கூறி வந்த சிம்ரன், இப்போது ரூ.1 லட்சம் வேண்டும் என்று கேட்கிறாராம். காமெடி நடிகர்களைப் போல தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என்று சொல்லும் சிம்ரன் மொத்தமாக 10 லகரங்களை வாங்கிய பின்னரே சூட்டிங்கிற்கு வர சம்மதிக்கிறாராம்.
Labels:
Actress Salary List,
Simran
அடுத்த படத்துக்கு அஜித் ரெடி

பில்லா வெற்றியைத் தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் ஏகன் படத்தில் நடித்து வருகிறார். டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரம் இயக்கும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டி விட்டது. ஏகன் படத்தின் சூட்டிங் முடிந்ததும், சிவாஜி பிலிம்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்கும் ஒரு படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். டிசம்பரில் படத்துக்கு பூஜை போடவிருக்கிறார்கள். டைரக்டர் கவுதம் இயக்கும் இப்படத்தில் அஜித்குமாரை பில்லாவில் காட்டியதைவிட வித்தியாசமாகவும், அழகாகவும், ஸ்டைலாகவும் காட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த புதிய படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சமீரா ரெட்டி நடிக்கிறார்.
Labels:
ajith
2008-08-28
பாலக்காட்டு பக்கத்திலே... பாட்டு நாயகி படம்
யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ¨டன் பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா பாடலில் குத்தாட்டம் போட்ட நடிகை சரண்யாதான் எமது இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம். படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து, டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...
Labels:
Saranya
நல்ல படத்துக்காக 4 வருஷம் காத்திருந்த நடிகர்
சென்னை 28, சுப்பிரமணியபுரம் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஜெய், நல்ல படங்களுக்காக 4 ஆண்டுகள் காத்திருந்தாராம். இப்போது ராக்கோழி, அவள் பெயர் தமிழரசி வயது 18 மாநிறம், அதே நேரம் அதே இடம் என பிஸியாக இருக்கிறார். சினிமாவில் இந்த இடத்தை பிடிக்க என்னென்ன முயற்சிகளை செய்தீர்கள் என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
நான் நடிப்பதற்காக முயற்சி செய்யவில்லை. கீ போர்டு வாசிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். அதன்படி பெரியப்பாவிடம் (தேவா) பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது பகவதி படத்தின் பாடல் கம்போஸிங் நடந்தது. அப்போது அங்கு வந்த இயக்குநர் வெங்கடேஷ்தான் பார்ப்பதற்கு விஜய் போல இருக்கிறாய் என்று கூறி பகவதி படத்தில் விஜய் தம்பியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு சில வாய்ப்புகள் வந்தன.
ஆனால் அவையெல்லாம் விஜய்யை இமிடேட் செய்வது போன்ற கதைகள். அதனால் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். எந்தப் படத்திலும் விஜய்யை இமிடேட் செய்துவிடக் கூடாது என்பதற்காகக் கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் காத்திருந்தேன். அதன்பிறகுதான் "சென்னை 600 028' வாய்ப்பு கிடைத்தது. அடுத்து "சுப்ரமணியபுரம்' ஹிட் ஆகி தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. விஜய் போல நடிப்பதாக இருந்தால் எதற்காக வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும். முடிந்தவரை விஜய் சாயல் இல்லாமல் நடிப்பேன். இயக்குநர்கள் உதவியோடு எனக்கென்று ஒரு பாணியை உருவாக்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

jei
தமிழ்பட டைட்டில் ஏற்படுத்தும் அரசியல் சர்ச்சை
டைரக்டர் கே.பாக்யராஜின் உதவியாளர் கே.சுரேஷ்குமார் இயக்கி வரும் படம் தமிழகம். இந்த படத்தில் நடிகை ஷாலினியிவ் தம்பி ரிஷி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வேகம் நாயகி அர்ச்சனா நடிக்கிறார்.
படத்தின் பெயர் தமிழகம் என்று வைத்திருப்பதாலோ என்னவே பட டைட்டில் கலரில் வித்தியாசத்தை தெரிய வைத்திருக்கிறார் டைரக்டர் சுரேஷ்குமார். தமிழகம் என்ற பெயரின் ஒவ்வொரு எழுத்திலும் தமிழகத்தின் பிரபல கட்சி கொடிகளின் வண்ணங்களால் எழுதியிருக்கிறார்கள். இந்த இதில் ம.தி.மு.க. கட்சியின் கொடி வண்ணம் இடம்பெறவில்லை. இதனால் படத்தின் இசை வெளியீட்டுக்கு வந்த மதிமுக கட்சி நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு கோபத்தில் சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து தலைப்பில் மதிமுக கொடி நிறத்தை சேர்ப்பதா, வேண்டாமா என்பது பற்றி பெரிய ஆராய்ச்சியே நடந்து வருகிறதாம்.

cine news
2008-08-27
ரஜினியை வம்புக்கு இழுத்த சிம்பு : பட விழாவில் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் சிலம்பரசன் வம்புக்கு இழுத்துள்ளார். குசேலன் படத்தின் தோல்வியை மறைமுகமாக சுட்டிக்காட்டிய சிம்பு, ரஜினி அந்த விழாவுக்கு வரவில்லை என்பதை ஏளனமாக பேசினார். இதனால் பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் மோகன் பாபுவின் மகன் நடிகர் மனோஜ்குமார் நடித்துள்ள படம் என்னை தெரியுமா? இந்த படத்தின் விழா நடந்தது. இதில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், என்னை தெரியுமா? படத்தின் நாயகன் மனோஜ்குமார் என்னுடைய நண்பர். அதனால் விழாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் மனோஜ்குமாரின் தந்தையின் நெருங்கிய நண்பர் ரஜினி இந்த விழாவுக்கு வரவில்லை என்றார். ரஜினியையும், தன்னையும் ஒப்பிட்டு பேசிய சிம்பு, ஒரு கட்டத்தில் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கதையிருந்தால்தான் படம் ஓடும், என்று விரலை நீட்டி பேசினார். சிம்பு ரஜினியை மீண்டும் மீண்டும் தாக்கி பேசியதைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Labels:
rajinikanth,
simbhu
லோ-ஹிப் புடவை கட்ட கூச்சப்பட்ட நடிகை

மார்டன் டிரஸ்களில் அசத்தி வரும் நடிகைகளை திடீரென லோ-&ஹிப் சேலை கட்டி நடிக்கச் சொன்னால் உண்மையிலேயே ரொம்ப சங்கடப்படுவார்கள். அப்படித்தான் இந்த நடிகையும் லோ-ஹிப் புடவை கட்ட ரொம்பவே சங்கடப்பட்டிருக்கிறார்.
உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி கேரக்டரில் வெளுத்து கட்டியிருந்த சங்கீதா, தற்போது நடித்துள்ள படம் தனம். இப்படத்தில் தனம் என்கிற தாசி வேடத்தில் நடித்திருக்கிறார் சங்கீதா. இவர் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்கக் கூச்சப்பட்டாராம். அதன்பிறகு, கதையின் வலிமையையும் தனது வேடத்தின் தன்மையையும் புரிந்துகொண்டு தன்னை மறந்து அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். படத்தில் லோ-ஹிப் புடவை கட்டிக்கொண்டு சற்று கவர்ச்சியாக நடிக்க வேண்டிய காட்சிகளில் நடிக்க சங்கடப்பட்டார் சங்கீதா. மேலும், காட்சிகள் படமாக்கப்பட்ட போது வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த ரசிகர்களும் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்த, மக்கள் கூட்டத்தை திரைப்போட்டு மறைத்துப் படமாக்கி இருக்கிறார் டைரக்டர் ஜி.சிவா.
படத்தின் சில பகுதிகள் ஹைதராபாத்தில் காந்தி நகர் பகுதியில் நடப்பதுபோல் இருக்கிறது. அதற்காக மார்க்கெட், கோவில், பேருந்து நிலையம் போன்ற இடங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முப்பது லட்சம் செலவில் கலை இயக்குனர் தோட்டாதரணி வடிவமைத்த செட்டில் படமாக்கியுள்ளனர் என்பது கொசுறு தகவல்.
Labels:
sangeetha
நடிகை மீனாட்சியின் ஒரிஜினல் பெயர் தெரியுமா?

சினிமா உலகில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் 95 சதவீதம்பேர் தங்களது பெயர்களை கண்டிப்பாக சினிமாவுக்காக மாற்றியிருப்பார்கள். (ஒரு சிலர் ராசிக்காக பல தடவை பெயர் மாற்றுவார்கள்). கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மதுரைக்கார பெண்ணாக, பாவாடை&தாவணியில் நடித்த நடிகை மீனாட்சிக்கும், மீனாட்சி என்பது ஒரிஜினல் பெயர் இல்லை. அவரது ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? பிங்கி சர்க்கார்.
பெயர் மாற்றம் குறித்து மீனாட்சி கூறுகையில், கருப்பசாமி குத்தகைதாரர் ஷ¨ட்டிங்கிற்காக மதுரை போனப்ப மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போனேன். அப்போதே என் பேரையும் மீனாட்சின்னு மாத்திக்கிட்டேன். ரொம்ப ராசியான இந்த பேர் எனக்கு பிடிச்சிருக்கு. கைநிறைய படங்களோட நடிச்சிட்டிருக்கேன். இது எனக்கு அடிச்ச லக்கி பிரைஸ். அதனாலே மீனாட்சியாகவே ஆகிட்டேன். எனது பழைய பெயர் எனக்கே மறந்து போய் விட்டது, என்கிறார்.
Labels:
meenakshi
தற்கொலை வதந்தி ஏன்? ரம்பா ஜாலி பேட்டி

ரம்பா எப்போதுமே விளையாட்டு பிள்ளை போலதான் பேசுவார். அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் என்ற செய்தியை விவரம் அறிந்தவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து விட்டு, வாய்ப்புகள் குறைந்ததால் போஜ்பூரி பக்கம் போனவர் கடந்த சில மாதங்களாக சென்னையில் டேரா போட்டிருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் ரம்பா ஞாயிறன்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதல் தோல்வியென்றும், அதனால் தற்கொலை முயற்சி செய்ததாகவும், அவரை காப்பாற்றி உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் செய்திகள் பரவின.
ஆனால் உண்மையிலேயே உணவு ஒவ்வாமை காரணமாக ரம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விசயத்தை கேள்விப்பட்டு நாமும் வடபழனியில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். நேற்று பிற்பகலில் ரம்பா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வழக்கம்போல கலகலப்புடன் இருந்த ரம்பாவுடன் ஒரு ஜாலி பேட்டி:
ஏன் ரம்பா இந்த விபரீத முடிவு?
அய்யோ சார்... என்ன பார்த்தா தற்கொலை பண்ற பொண்ணு மாதிரியா இருக்கு. நான் யாரையாவது கொல்லாம இருந்தா சரிதான்.
எனக்கு நீங்க தற்கொலை முயற்சி பண்ணதாத்தானே மெசேஜ் வந்துச்சி?
அதுக்கு நான் என்ன பண்ண முடியும். ஒரு நடிகை ராத்திரியோட ராத்திரியா மருத்துவமனையில் அட்மிட் ஆனால் இப்படித்தான் பீதிய கிளப்பி விடுவாங்க போலிருக்கு.
யார் வதந்தியை கிளப்பினதுன்னு தெரியுமா?
வதந்தியை பரப்புவோர் யாராக இருந்தாலும் அவங்களுக்கு ஒன்றை சொல்லிக்க விரும்புறேன். அவங்க வீட்டில் எல்லாம் சகோதரிகள் இருக்கிறார்கள் என்று நினைத்து செயல்பட்டாலே போதும். இந்த மாதிரியான சில்லியான செயல்களில் இறங்க மாட்டார்கள்.
உண்மையில் என்னதான் நடந்தது?
நான் இப்போது விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்துக்காக கடந்த ஒரு மாதமாக உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தேன். இந்த நேரத்தில் கடந்த வியாழக்கிழமை சாய் பாபாவுக்காகவும், வெள்ளிக்கிழமை வரலட்சுமிக்காகவும், சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்திக்காகவும் விரதம் இருந்தேன். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல டயட் உணவு. ஏனோ தெரியவில்லை, அந்த உணவு எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் மருத்துவமனையில் சேர்ந்தேன். சிகிச்சை முடிந்ததும் இப்போ உங்க முன்னாடி வழக்கமான ரம்பாவா இருக்கிறேன்.
அப்போ காதல் இல்லியா?
அய்யய்யோ.. இது என்னடா வம்பா போச்சு. நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படியே காதலிச்சாலும் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழை இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு ரம்பா கூறினார்.
Labels:
ramba
2008-08-26
கமாலினி முகர்ஜியின் செக்ஸ் நேச்சர்

வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசனுடன் ஆட்டம்போட்ட பதினேழு வயசு பட்டாம்பூச்சி கமாலினி முகர்ஜி, இப்போது கரை ஒதுங்கியிருப்பது மலையாளம் பக்கம். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஜோடி போட அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்ததால் படு குஷியாக இருக்கிறார். இப்புதிய படத்தில் கமாலினிக்கு ஒரு மாறுபட்ட கேரக்டராம். கிராமத்து பெண்ணாக நடிக்கு இவர் இப்படத்தில் தனது செக்ஸ் நேச்சர் கண்டிப்பாக இருக்கும் என்கிறார். செக்ஸின் மாறுபட்ட இன்னொரு பக்கத்தை இப்படம் பேசும். இந்த படத்தில் நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார் கமாலினி.
Labels:
kamalini mugarji
ஜாக்கிசானுடன் நடிக்கிறாரா அசின்?
மும்பையை சுற்றி வரும் திரையுலக வதந்திகளில் இது புதிது? நடிகர் ஜாக்கிசானுடன் நடிகை அசின் நடிக்கப்போகிறார் என்பதுதான் அந்த வதந்தி. உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று தனது விளம்பரத்தில் நடிக்க ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கிசானை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விளம்பர படத்தில் ஜாக்கிசானுடன் நடிக்கப்போகும் நடிகை யார் என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக எழுந்து வரும் நிலையில், அசின்தான் ஜாக்கியுடன் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் உருவான இந்த செய்தி மல்லுவுட் பக்கம் சென்றதால், கேரள பத்திரிகைகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதித் தள்ளின. இதனை கேள்விப்பட்ட அசின், ஜாக்கியுடன் நடிப்பது பற்றிய செய்தி உண்மை இல்லை என்று கேரள பத்திரிகைகளை தொடர்பு கொண்டு சொல்லியிருக்கிறார். அப்படி நான் அவருடன் நடித்தால் அதைவிட பெருமை வேறு எதுவும் இல்லை என்றும் அசின் கூறியிருக்கிறாராம்.
Labels:
asin
ஸ்ரேயாவுக்கு நீச்சல் உடை தொல்லை
நடிகை ஸ்ரேயாவுக்கு நீச்சல் உடையில் நடிக்குமாறு தொல்லை கொடுக்கப்படுகிறது.
பிரபல மேக்ஸிம் பத்திரிகையில் அட்டைப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரேயா நீச்சல் உடையில் அசத்தலான போஸ் கொடுத்திருந்தார். இதனை பார்த்த பின்னர் கோலிவுட்டில் பல இயக்குனர்கள் ஸ்ரேயாவை தொடர்பு கொண்டு பட வாய்ப்புகளை தருவதாக தெரிவித்துள்ளனர். அதோடு நீச்சல் உடையில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது. இதனை இப்போது வெளியிட்டிருக்கும் ஸ்ரேயா, தமிழ் சினிமாவில் நீச்சல் உடையில் நடிக்கப்போவதில்லை என்று கூறி விட்டார். மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு நாளிதழுக்கு ஸ்ரேயா அளித்திருக்கும் பேட்டியில், ஒரு பத்திரிகைக்காக, அதுவும் புகழ் பெற்ற பத்திரிகைக்காக நான் பிகினி உடையணிந்து போஸ் கொடுத்தேன். சினிமாவில் அப்படிப்பட்ட சீன்களில் நடிக்க முடியாது. அப்படியே நடித்தாலும் பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ்ராஜ் சோப்ராவின் படமாக இருந்தால் மட்டுமே நடிக்க வாய்ப்புள்ளது என்றார். அதற்கான காரணத்தை கூற மறுத்து விட்டார் ஸ்ரேயா.

shriya
2008-08-25
அசின் என்ற பெருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
அசின் என்ற பெயருக்கு அதிர்ஷ்டம் என்று அர்த்தமாம். அதனால்தானோ என்னவோ அவர் அதிர்ஷ்ட தேவதையாகவே கோலிவுட்டை வலம் வந்து இப்போது பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கிறார்.
கோலிவுட்டில் நடித்தபோது விஜய்யுடன் நடித்த போக்கிரி செம ஹிட் ஆனது. இதற்கு அசினின் அதிர்ஷ்டம்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. அடுத்து நீண்ட காலமாக ப்ளாக் பஸ்டர் படங்களை தராமல் இருந்த கமலின் கமர்ஷியல் வேல்யூவை புதுப்பித்த தசாவதாரம் வெளியான முதல் வாரத்திலேயே ரூ.60 கோடி வசூலை வாரி குவித்தது. இந்த படத்திலும் அசின்தான் நாயகி.
அதன் பின்னர் பாலிவுட் பக்கம் போன அசினை அதிர்ஷ்ட தேவதை பட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தி கஜினி ரூ.90 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அடுத்து அவர் நடிக்கவுள்ள லண்டன் ட்ரீம்ஸ் ரூ.120 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இந்த அதிர்ஷ்டக்கார தேவதையை கோலிவுட் பக்கம் இழுத்து வர பல முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் அம்மணிதான் நான் ரொம்ப பிஸி என்று கூறி மறுத்து வருகிறாராம்.

DURAI MOVIE PHOTO STILLS
Movie name : DURAI
Cast: Arjun, Gajala, Keerath, Vivek
Direction: A. Venkatesh
Production: P.L. Thenappan
Music: D. Imman
Banner: Sri Rajalakshmi Films Limited
Cast: Arjun, Gajala, Keerath, Vivek
Direction: A. Venkatesh
Production: P.L. Thenappan
Music: D. Imman
Banner: Sri Rajalakshmi Films Limited
Labels:
arjun,
Movie Gallery
ACTRESS NILA EXCLUSIVE WALLPAPER
சினிமா நிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் ACTRESS NILA. வால்பேப்பர் படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு, டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே..!

Labels:
Actress Wallpaper,
nila
சூட்டிங் ஸ்பாட்டில் நிலச்சரிவு : சந்தியா உயிர் தப்பினார்
நடிகை சந்தியா பங்கேற்ற படத்தின் சூட்டிங்கில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நடிக சங்கீதாவின் தம்பி பரணி தயாரிப்பில், இன்னொரு தம்பி பரிமள் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஓடிப்போலாமா. டைரக்டர் கண்மணி இயக்கும் இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடந்து வருகிறது. கதைப்படி ஒரு காட்சியில் சந்தியாவை காப்பாற்றுவதற்காக வில்லன்களுடன் நாயகன் பரிமள் சண்டை போடுவார். அந்த காட்சிக்கான சூட்டிங் நஞ்சன்காடு பகுதியில் படமாக்கப்பட்டது.
சண்டைக்காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பலத்த மழை பெய்தது. இதனால் சூட்டிங்கை நிறுத்தி விட்டு பேக்கப் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்தன. சந்தியா நின்ற பகுதியை நோக்கி ஒரு மரம் சாய்ந்ததால் அவர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த சம்பவத்தால் ரொம்பவே பயந்து விட்டதாக சந்தியா தெரிவித்துள்ளார்.

sandhiya,
shooting spot
2008-08-24
வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணிடம் அத்துமீறிய மன்ற நிர்வாகி!
உலக நாயகன் கமல்ஹானின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் 3 பேர் சமீபத்தில் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். கமல்ஹாசனே இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இதற்கு காரணம் என்ன? என்று தெரிவிக்கப்படவில்லை.
தற்போது மன்ற நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு முன்தினம் நடந்த அந்த அசிங்கமான சம்பவம்தான் இதற்கு காரணமாம். ஆம்...!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்துக்கு சம்பவத்தன்று ஒரு அழகான பெண் வந்தார். அலுவலலகத்தில் அப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகள் இருந்துள்ளனர். அந்த பெண் தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும், கமல் படத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு கமல் வாய்ப்பு கொடுப்பாரா? என்று அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளார். இதையடுத்து மன்ற நிர்வாகி அந்த பெண்ணை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று உனக்கு என்னென்ன திறமை இருக்கிறது? ஒரு முறை நடித்து காட்டு என்று கூறியியிருக்கிறார். அந்த பெண்ணும் வெகுளித்தனமாக, வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஆடிக்காட்டியிருக்கிறார். பின்னர் கொஞ்சம் கவர்ச்சியாக ஆட்டம் போடு என்று கூறி பெண் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்திருக்கிறார். இதனால் அந்த பெண் ஷாக் ஆனார். நிர்வாகி மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனை சூதாரித்து வெளியேறுவதற்குள் நிர்வாகி அத்து மீறத் தொடங்கியுள்ளார். சினிமாவுக்கு வந்து விட்டால், இதெல்லாம் சகஜம். பல பேரை அனுசரித்து போக வேண்டும் என்று பேசியபடியே தனது அத்துமீறல் செயல்களை தொடங்கினார். அப்போது மேலும் 2 மன்ற நிர்வாகிகளும் அறைக்குள் புகுந்து உறவை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
காரியம் முடிந்ததும், போய் ஒரு வாரம் கழித்து வா. சார் வந்ததும் கேட்டுவிட்டு பதில் சொல்கிறோம். இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்று கூறியியிருக்கிறார்கள் நிர்வாகிகளும். பெண்ணும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியியேறியிருக்கிறார். வெளியேறும் முன்பு புத்திசாலித்தனமாக நிர்வாகியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டாராம். பின்னர் அந்த போனில் இருந்த நம்பர்களுக்கெல்லாம் பேசி, விஷயத்தை சொல்ல, கமல்ஹாசனின் காதுகளுக்கு விஷயம் எட்டியது.
இதையடுத்து அந்த பெண்ணை நேரில் சந்தித்த கமல்ஹாசன் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டதுடன், மன்ற நிர்வாகிகளை நீக்கி நடவடிக்கை எடுத்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.

kamalhasan,
kisu kisu
மல்லிகா கபூர் எக்ஸ்குளூசிவ் மெகா சைஸ் ஸ்டில்
சினிமா நிருபர் டாட் காமின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை மல்லிகா கபூர். படத்தை கிளிக்கி பெரிய சைஸில் பார்த்து ரசித்து விட்டு டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே..!
Labels:
Actress Hot Gallery,
mallika kapoor
பேய் இருக்கா, இல்லியா? : ஆராய்ச்சி படம் உருவாகிறது
பேய், இருக்கா, இல்லீயா என்பது பற்றிய ஆராய்ச்சி படம் உருவாகி வருகிறது. ஷங்கர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்துக்கு இரா என்று பெயரிட்டுள்ளனர்.
ஹரீஷ் நாராயணன், கிருஷ்ணசேகர், ஹரி சங்கர் ஆகிய 3 பேர் இணைந்து இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க திகிலான படமாக இருக்குமாம். பேய் இருக்கிறது என்ற கோணத்திலும், பேய் இல்லை என்கிற கோணத்திலும் படம் நகன்று செல்லும். முடிவு என்ன என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். இப்படத்தின் சூட்டிங் மூணாறில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் நடந்து வருகிறது. படத்தில் புதுமுக நாயகன், நாயகி நடிக்கிறார்கள்.

2008-08-23
ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர்

நிருபர் வலைப்பூவில் ஏற்கனவே நடிகர்கள், நடிகைகள், காமெடி நடிகர்களின் சம்பள பட்டியலை வெளியிட்டுள்ளோம். இதனை ஆயிரக்கணக்கான வாசக நண்பர்கள் படித்துச் சென்றுள்ளனர்.
நடிகர் நடிகைகள், காமெடி நடிகர்களின் சம்பளத்தை தெரிந்து கொண்ட நீங்கள் வில்லன் நடிகர்களின் சம்பளத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? வில்லன் நடிகர்களைப் பொறுத்த வரை நாள் கணக்கில்தான் சம்பளம் பெறுவார்கள்.
அந்த வரிசையில் அதிக அளவு சம்பளம் வாங்குபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது வில்லத்தனத்துக்கு இருக்கு வரவேற்பை புரிந்து கொண்ட இவர் ரூ.10 லட்சத்துக்கு ஒரு பைசா குறைவு என்றாலும் நடிக்க மறுத்து விடுகிறார். இவருக்கு அடுத்தபடியாக சொல்லிக்கொள்ளும்படியாக எந்த வில்லனும் இல்லை. ஆஷிஷ் வித்யார்த்தி, சுமன் உள்ளிட்டவர்கள் நாளன்றுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வாங்குகிறார்கள். மணிவன்னன் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்.
நடிகர்கள் சம்பள பட்டியல் : முழு விவரம்
நடிகைகள் சம்பள பட்டியல் : முழு விவரம்
ஒரு நாளைக்கு ரூ.8 லட்சம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்
Labels:
Actors Salary List,
prakash raj
நடிகை மீனாட்சி மெகா சைஸ் ஸ்டில்
சினிமாநிருபர் டாட் காமின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் கிராமத்து குயில் போல வந்து சென்ற இவர் பெருமாள், 4777 உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் எல்லாம் கவர்ச்சியாக நடித்து வரும் மீனாட்சி, கவர்ச்சியாக நடிப்பது பெரிய பாவச்செயலா என்ன? என்று கேள்வி எழுப்புகிறார். படத்தை கிளிக்கி பெரிய சைஸில் பார்த்து ரசித்து, டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே..!

Labels:
meenakshi
நடிகை மதுமிதா திருமண நிச்சயதார்த்த போட்டோ
நடிகை மதுமிதாவுக்கும், தெலுங்கு நடிகர் சிவபாலாஜிக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியின்போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். தற்போது மதுமிதா நடித்து வரும் படங்களை முடித்த பின்னரே திருணம தேதி அறிவிக்கப்படும் என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Labels:
mathumitha
குசேலன் முதல்வார வசூல் முழுவிவரம் : எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்
குசேலன் படம் தமிழகம் முழுவதும் 84 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர்களுக்கு முதல் வாரத்தில் கிடைத்த வசூல் முமு விவர பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம். இதனை பார்த்தே குசேலன் எந்த அளவுக்கு ரசிகர்கள் சென்று பார்த்திருக்கிறார்கள் என்பது தெரியும். (கீழே இருக்கும் அட்டவணையை கிளிக்கி பெரிய சைஸில் படிக்கவும்)

Labels:
Kuselan,
rajinikanth,
Special report
2008-08-22
குசேலன் மீது பேரரசு மறைமுக தாக்கு : ஆடியோ விழாவில் பரபரப்பு

குசேலன் படத்தை டைரக்டர் பேரரசு மறைமுகமாக தாக்கி பேசினார். யாரை காட்டியும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது என்று அவர் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டைரக்டர் வித்யாதரன் இயக்கத்தில் திருமலை தயாரிக்கும் படம் ரசிக்கும் சீமானே. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக டைரக்டர் பேரரசு கலந்து கொண்டு ஆடியோ கேசட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் குசேலன் படத்தையும், ரஜினிகாந்தையும் மறைமுகமாக தாக்கி பேசியதால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
விழாவில் பேரரசு பேசியதாவது:
இன்றைய தினம் தமிழ் சினிமாவுக்கு மவுசு கூடியிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளும் பட தயாரிப்பில் இறங்கியுள்ன. ஆனால் ஹீரோக்கள் பற்றிக்குறை அதிக அளவில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் அவற்றை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காமல் இருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
நடிகர்களை காட்டி படத்தை ஓட்டிய காலமெல்லாம் போய்விட்டது. இப்போதெல்லாம் ரசிகர்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தும், கோடிகளில் செலவு செய்து படம் தயாரித்தும், யாரைக் காட்டியும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் பார்க்கிறார்கள். சிறந்த கதையுடன் சிறிய பட்ஜெட்டில் படம் வந்தாலும் அதை பெரிய அளவில் வெற்றி பெற செய்கிறார்கள்.
இவ்வாறு பேரரசு பேசினார்.
சமீபத்தில் வெளியான குசேலன் படம் கோடிக்கணக்கில் செவிட்டு எடுக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக நடிக்கும் படம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
Kuselan,
perarasu,
rajinikanth
ACTRESS PADHMA PRIYA HOT STILLS
நடிகை பத்மப்ரியாவின் எக்ஸ்குளூசிவ் ஹாட் ஸ்டில்ஸ்தான் இன்றைய ஸ்பெஷல். பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!

Labels:
Actress Hot Gallery,
padhma priya
விஜயகாந்தின் அடுத்த பட தலைப்பு மரியாதை

கேப்டன் விஜயகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கு மரியாதை என்ற பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த் அரசியலில் தீவிராக இறங்கியிருந்தாலும் சினிமாவில் நடிப்பதை கைவிடவில்லை. முன்பை விட வேகவேகமாக படங்களை நடித்து முடித்து விடுகிறார். அவரது எங்கள் ஆசான் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தான் அடுத்து நடிக்கவிருக்கும் மரியாதை என்ற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த டைட்டிலை வேறொரு நிறுவனம் பதிவு செய்திருந்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் மரியாதை தலைப்பை பெற்றுள்ளது. கடந்த 2 மாத போராட்டத்துக்கு பிறகே இந்த தலைப்பு கிடைத்ததாக அம்மா கிரியேஷன்ஸ் சிவா தெரிவித்துள்ளார். படத்தில் விஜயகாந்துக்கு இரட்டை வேடமாம். மகன் விஜயகாந்துக்கு மீரா ஜாஸ்மீன் ஜோடியாக நடிக்கிறார். அப்பா விஜயகாந்துக்கு ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் அரசியல் வசனங்கள் அதிக அளவில் இருக்கும் என்கிறார்கள்.
Labels:
vijayakanth
நடிகை மதுமிதாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்

நடிகை மதுமிதாவுக்கும், தெலுங்கு நடிகர் சிவபாலாஜிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் நடிகை மதுமிதா. பார்த்திபனுடன் குடைக்குள் மழை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது யோகி, சொல்ல சொல்ல இனிக்கும், காதல் மெய்பட, நல்வரவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மதுமிதாவுக்கும், தெலுங்கு நடிகர் சிவபாலாஜக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் காதல் கைகூடியிருக்கிறது. திருமண தேதி குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
Labels:
mathumitha
2008-08-21
பத்திரிகைகள் மீது கமல்ஹாசன் பாய்ச்சல்

மர்மயோகி பட விவகாரத்தில் பத்திரிகைகள் வெளியிட்டு வரும் செய்திகளை மறுத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன், பத்திரிகைகளையும் தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாக நான் எழுதி, இயக்கித் தயாரிக்கும் 'மர்மயோகி' பற்றி பல புனை சுருட்டுக்கள் செய்திகளாக ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் வந்தவண்ணம் உள்ளன.
கிடைக்கும் விளம்பரத்திற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், செய்தியின் பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமையாகிறது. 'மர்மயோகி' பற்றிய பெரும்பாலான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது எங்களைப் பொருத்தவரை ஆரோக்கியமான விளம்ரமுமில்லை. உங்களைப் பொருத்தவரை நேர்மையான செய்தியும் இல்லை.
ராஜ்கமல் நிறுவனமும், பிரமிட் சாய்மீரா குரூப்பும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கையில், பத்திரிக்கை வாயிலாகப் பங்காளிகள் கூடுவது நல்லதல்ல. இருவர் சம்மதத்துடன் கூடிய உறவுகளே சுமுகமாகவும் சந்தோஷமாகவும் விளங்கும். ஒருதலை உறவு சங்கோஜங்களையே விளைவிக்கும்.
செய்திகளை முந்தித் தருவதிலும் முதலில் தருவதிலும் உள்ள ஆர்வத்தைவிட, ஆதாரத்துடனும் நேர்மையுடனும் செய்திகளைச் சேகரிப்பதே நம்பகமான பத்திரிகைக்கு அழகு என்பதை நீங்கள் உணர்ந்துள்ளது போலவே நானும் ஆதரமற்ற செய்திகள் அவதூறுக்கு நிகரானது என்பதே என் தாழ்மையான கருத்து. நவீன கார்ப்பரேட் யுகத்தில், பத்திரிகை வாயிலாக வியாபாரம் பேசுவது தொழில் ஒழுக்கமல்ல. இத்தகைய உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாமல் தவிர்த்த ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய செய்திகளை வெளியிட்ட நாள், வார இதழ் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். செயதிகளை எங்களிடமிருந்து பெறுவதற்கான எல்லா சாளரங்களும் தயார் நிலையில் உள்ளன. எங்கள் செய்தித் தொடர்பு பிரிவுகளின் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருக்கும். அந்தப் பிரிவுகள் செய்திகள் சொல்லாதபோது சொல்வதற்கு தற்போது ஏதுமில்லை என்ற பொருளையே பத்திரிக்கை நண்பர்கள் கொள்ளவேண்டும்.
பல மில்லியன் டாலர்கள் செலவில் தயாராகும், பன்மொழிப் படமான 'மர்மயோகி' உலக தரப்படமாகவும் உங்களுக்கு பரிமாறப் படவேண்டும் என்பதில் ராஜ்கமல் நிறுவனமும் பிரமிட் சாய்மீரா குரூ்பபும் பேரார்வத்துடன் இயங்கி வருகின்றன. விரைவில் துவக்கவிழா பற்றிய செய்திகளை அறிவிப்போம். 'மர்மயோகி'யை மக்களுக்கு நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எமது மட்டுமல்ல, உமதும் தான் என்பதை என் பத்திரிக்கை தோழர்களுக்கு நினைவுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Labels:
kamalhasan,
marmayogi
நமீதாவுக்கு மூச்சுத்திணறல் : சூட்டிங்கில் பரபரப்பு
ஜெகன் மோகினி படத்தின் சூட்டிங்கில் முத்துக்குளியல் காட்சியில் நடிகை நமீதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன் இயக்கி வரும் படம் ஜெகன் மோகினி. இந்த படத்தில் புதுமுக நடிகர் ராஜா ஹீரோவாக நடிக்க, நடிகைகள் நமீதா, நிலா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். படத்தின் கதைப்படி நமீதா முத்துக் குளிப்பது போன்ற காட்சி இருக்கிறது. இந்த காட்சிக்காக கடலுக்கு அடியில் நமீதா முத்துக்குளிக்க நமீதாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் முத்துக்குளிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக மும்பையில் இருந்து சிறப்பு கேமரா கொண்டு வரப்பட்டது. கடலுக்கு அடியில் காட்சிகளை படமாக்கிய போது எதிர்பாராத விதமாக நமீதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை சைகை மூலம் நமீதா தெரிவித்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் மற்றும் படக்குழுவினர் நமீதாவை வேக வேகமாக கரையேற்றினார்கள். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அதே காட்சியில் நமீதா நடித்தார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் கூறுகையில், நமீதாவுக்கு முத்துக்குளிக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி எடுத்த சில நாட்களிலேயே கடலுக்குள் முத்துக் குளித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கொஞ்ச நேரம் யூனிட்டே பரபரப்பாகி விட்டது. படத்தின் கதைப்படி முத்துக்குளிக்கும் நமீதாவை நாயகன் ராஜா பார்த்து மயங்குவார். நமீதாவின் கிளாமரை பார்த்து ரசிகர்கள் கிறங்குவார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Namitha
கோபிகாவின் ஹனிமூன் கேலரி (15 STILLS)
கல்யாணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்லும் நட்சத்திர தம்பதிகளுக்கு மத்தியில் நடிகை கோபிகோ கேரள மாநிலத்திலேயே ஹனிமூனை முடித்துக் கொண்டார். அங்குள்ள முன்னாருக்கு, தனது கணவர் அஜிலேஷ§டன் ஹனிமூன் சென்ற கோபிகா, கணவருடன் சேர்ந்து விதவிதமான ஸ்டில்களை எடுத்துக் கொண்டார். நிஜ ஹீரோவுடன் கோபிகா கொடுத்துள்ள அசத்தலான ஸ்டில்கள் உங்கள் பார்வைக்காக...!
Actress Gopika honeymoon photo Gallery

Labels:
gopika,
Gopika honeymoon
Subscribe to:
Posts (Atom)