CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-04-29

வருக வருக!


தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சினிமா செய்திகளை உடனுக்குடன் சுடச்சுட ‌தரும் முயற்சியில் இந்த வலைதளத்தை ஆரம்பித்திருக்கிறேன். அடிக்கடி வந்து என்னை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!

2 comments:

Anonymous said...

படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.

Anonymous said...

ரொம்ப நல்லாக்கீதுபா உன் பிளாக்கு...! ம் நடத்து... உன் காட்டுல மழை!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!