CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-11-02

இரண்டு கிலோ எடை குறைந்தார் நமீதா



நமீதா என்றாலே உடனே நினைவுக்கு வருவது அவரது பிரம்ம்மாண்ட உடலழகுதான். அவர் தனது எடையை குறைக்க பலகட்ட முயற்சி எடுத்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஆனாலும் அவரது உடல் எடை குறைந்தபாடில்லை என்ற செய்திகளும் வெளியாவது வழக்கம். இப்போது ஜகன் மோகினி படத்தில் நடித்து வரும் நமீதா, தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இதற்கு காரணம் படத்தில் நமீதாவுடன் இன்னொரு நாயகியாக நடிகை நிலா நடிப்பதுதானாம். நிலா தனது எடையை குறைத்து ஸ்லிம்மாக தோன்றுகிறார். ஆனால் நமீதா குண்டாக இருக்கிறார். இருவதும் சேர்ந்து தோன்றும் காட்சிகளில் நமீதாவின் பிரமாண்ட உருவம் கொஞ்சம் ஓவராகவே தெரி்ந்ததாம். இதனால் தனது எடையை குறைக்கும் வேலைகளில் இறங்கிய நமீதாவுக்கு கைமேல் பலனாக 2 கிலோ குறைந்திருக்கிறதாம்.

4 comments:

Joe said...

She has to reduce 10 kg or more, she looks fatter than most heros, she has paired up with. (except Vijaykanth?!?)

Anyway, it's a good start!

all the best, Nami ;-)

Tech Shankar said...

ஆகா.. இது எப்போ நடந்தது?

Tech Shankar said...

//நிலா தனது எடையை குறைத்து ஸ்லிம்மாக தோன்றுகிறார்

சபாஷ். சரியான போட்டி

ISR Selvakumar said...

அறிமுகக் குறிப்பில் சொல்லியுள்ளது போலவே Exclusive புகைப்படங்களை பார்க்க முடிகிறது. இனி அடிக்கடி வருகிறேன்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!