CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-10-20

Actress Sunaina Latest Exclusive gallery













Actress Sunaina Latest Exclusive gallery

7 comments:

Samuthra Senthil said...

மீண்டும் வந்தாச்சு... பதிவுகள் பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கவங்க கமெண்ட் போடுங்க நண்பர்களே...!

Raghav said...

ம், ரொம்ப நாளா காணோமேன்னு நினைச்சேன்.. போட்டோஸ் சூப்பர்.. கலக்கலா கண்டினியூ பண்ணுங்க..

Joe said...

She's cute!

nice photos!

ers said...

நீண்ட நாட்களாக ஏன் இந்த இடைவெளி?

கிரி said...

நிருபர் கலக்குங்க.

படங்கள் சூப்பர்..பதிவை போட்டு தாக்குங்க இனி :-)

Samuthra Senthil said...

பின்னூட்டம் போட்ட நண்பர்களுக்கு நன்றி..! விரைவில் முன்பு போல பல புதிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட முயற்சி செய்கிறேன். அலுவல் மற்றும் குடும்ப பணி காரணமாக ஆன்லைன் பக்கம் செல்ல முடியாமல் இருந்தது. விரைவில் நிருபர் வலைப்பூவுக்கு என நேரம் ஒதுக்க முயலுகிறேன்.

k.s.sakthi said...

puthu padamellam neraya podu thalaiva

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!